மரீயாகாமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மரீயாகாமன்
Mariehamn
சிறுநகரம்
Mariehamns stad
மரீயாகாமன்
மரீயாகாமன்
Coat of arms of மரீயாகாமன்Mariehamn
Coat of arms
பின்லாந்தில் அமைவிடம்
பின்லாந்தில் அமைவிடம்
Country பின்லாந்து
Region ஓலந்து தீவுகள்
Sub-region மரியகான்
பட்டயம் 1861
நேர வலயம் EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே) EEST (ஒசநே+3)
இணையதளம் www.mariehamn.ax

மரீயாகாமன் அல்லது மரீயாகாம் (சுவீடிய: Mariehamn, பின்னிய: Maarianhamina) என்பது பின்லாந்தின் சுயாட்சி தீவான ஓலந்து தீவுகளின் தலைநகரம் ஆகும். இங்கு சுவீடிய மொழி பேசுபவர்கள் 88% ஆகும். 2013-இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 11,446 ஆகும்.

மக்கள் தொகை[தொகு]

இந்நகரத்தின் மக்கள் தொகை வளர்ச்சியைக் காட்டும் அட்டவணை.

ஆண்டு
மக்கள் தொகை
1987
9,966
1990
10,263
1997
10,408
2000
10,488
2002
10,632
2004
10,712
2006
10,824
2008
11,005
2009
11,123
2010
11,190
2011
11,262
2012
11,345
2013 (May)
11,446

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மரீயாகாமன்&oldid=1989106" இருந்து மீள்விக்கப்பட்டது