பின்னிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பின்னியம்
suomi
சுவோமி
 நாடுகள்: பின்லாந்தின் கொடி பின்லாந்து
எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா
இங்கிரியா
கரேலியா
நோர்வேயின் கொடி நோர்வே
சுவீடன் கொடி சுவீடன்
டோர்ன் பள்ளத்தாக்கு 
பகுதி: வடக்கு ஐரோப்பா
 பேசுபவர்கள்: சுமார் 6 மில்லியன்
மொழிக் குடும்பம்: யூரலிய
 பின்னோ-உக்ரிய
  பின்னோ-பெர்மிய
   பின்னோ-வோல்கா
    பின்னோ-லாப்பிய
     பால்த்திய-பின்னிய
      பின்னியம் 
எழுத்து முறை: இலத்தீன் அரிச்சுவடி (பின்னிய வகை
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: பின்லாந்தின் கொடி பின்லாந்து
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
சிறுபான்மை மொழி:
சுவீடன் கொடி சுவீடனில் சில இடங்கள்[1]
கரேலியக் குடியரசு[2]
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: பின்லாந்து மொழிகளின் ஆய்வு நிறுவனம்
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: fi
ஐ.எசு.ஓ 639-2: fin
ISO/FDIS 639-3: fin 

பின்னிய மொழி (இந்த ஒலிக்கோப்பு பற்றி சுவோமி, அல்ல சுவோமென் கியெலி) பின்லாந்தின் ஆட்சி மொழியும் சுவீடன் நாட்டில் ஒரு சிறுபான்மை மொழியாகும். பின்லாந்து மக்களின் 92% இம்மொழியை பேசுகின்றனர். பின் மக்களின் தாய்மொழியாகும். கிட்டத்தட்ட 6 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுகின்றனர். யூரலிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த இம்மொழி ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Finnish is one of the Official Minority languages of Sweden
  2. О государственной поддержке карельского, вепсского и финского языков в Республике Карелия

"http://ta.wikipedia.org/w/index.php?title=பின்னிய_மொழி&oldid=1616870" இருந்து மீள்விக்கப்பட்டது