பேச்சு:பின்னிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இம்மொழியைப் பின்லாந்திய மொழி எனலாமா? பின்லாந்தியம் என்றும் கூறலாம். வின்னியம், வின்லாந்தியம் என்றும் கூறலாம். பின்னிய மொழி என்பது தவறல்ல ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்.--செல்வா 18:09, 1 அக்டோபர் 2010 (UTC)

//ஆனால் பின்னல் செய்த மொழி என்பது போல ஒலிக்கின்றதே எனறே என் மாற்றுப்பரிந்துரைகள்// ஆம். //பின்லாந்தியம்// என்பதை ஏற்க விருப்பம். பவுல் அவர்களிடம், விக்சனரியில் உரையாடிய போது அவர் 'அம்' விகுதி இணைத்தல் தமிழ் மரபு என்பதை விளக்கியதை எண்ணினேன்.--உழவன் (உரை) 07:17, 7 அக்டோபர் 2018 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பின்னிய_மொழி&oldid=2585538" இருந்து மீள்விக்கப்பட்டது