தாலின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாலின்
பழைய நகரத்தின் மேலாகத் தோன்றும் உயர்ந்த கட்டடங்கள்
பழைய நகரத்தின் மேலாகத் தோன்றும் உயர்ந்த கட்டடங்கள்
Flag of தாலின்
Flag
Coat of arms of தாலின்
Coat of arms
நாடு  எஸ்தோனியா
கவுண்டி Flag of et-Harju maakond.svg ஹார்ஜு கவுண்டி
வரைபடத்தில் முதல் தோன்றியது 1154
நகர அந்தஸ்து 1248
அரசு
 • மேயர் எட்கர் சவிசார் (Edgar Savisaar) (எஸ்தோனிய மத்திய கட்சி)
பரப்பளவு
 • மொத்தம் 159.2
மக்கள்தொகை (மார்ச் 1, 2012[1])
 • மொத்தம் 416
 • அடர்த்தி 2.0
நேர வலயம் கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே) கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
இணையதளம் www.tallinn.ee

தாலின் (ஆங்கிலம்:Tallinn), எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பின்லாந்து வளைகுடாவில் நாட்டின் மேற்குக் கரையில் ஹெல்சிங்கியிலிருந்து 80 km (50 mi) தெற்காகவும், ஸ்டாக்ஹோமிற்கு கிழக்காகவும் சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. தாலின் பழைய நகரம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் (Reval) என அறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tallinna elanike arv" (Estonian). tallinn.ee. Tallinn city government (1 May 2011). பார்த்த நாள் 2011-05-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாலின்&oldid=2399196" இருந்து மீள்விக்கப்பட்டது