பேர்ன்
Appearance
பேர்ன் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
மக்கட்தொகை | 1,33,883 (December 2018[update]) | |||||||||
- அடர்த்தி | 2,595 /km² (6,720 /sq.mi.) | |||||||||
பரப்பளவு | 51.6 ச.கி.மீ (19.9 ச.மை) | |||||||||
ஏற்றம் | 542 மீ (1,778 அடி) | |||||||||
- Highest | 864 m - Gurten, Bern | |||||||||
- Lowest | 480 m - Aare | |||||||||
பழைய பேர்ன் நகரின் தோற்றம் | ||||||||||
அஞ்சல் குறியீடு | 3000 | |||||||||
SFOS number | 0351 | |||||||||
மேயர் | Alexander Tschäppät SPS/PSS | |||||||||
மக்கள் | Berner | |||||||||
சூழவுள்ள மாநகராட்சிகள் (view map) |
Bremgarten bei Bern, Frauenkappelen, Ittigen, Kirchlindach, Köniz, Mühleberg, Muri bei Bern, Neuenegg, Ostermundigen, Wohlen bei Bern, Zollikofen | |||||||||
இணையத்தளம் | www.bern.ch | |||||||||
பேர்ன் (ஆங்கில மொழி: Bern, இடாய்ச்சு மொழி: Bern, பிரெஞ்சு மொழி: Berne, இத்தாலியம்: Berna, உரோமாஞ்சு: Berna), சுவிட்சர்லாந்து நாட்டின் அதிகாரபூர்வ தலைநகரம் ஆகும். சுவிட்சர்லாந்தில் நான்காவது அதிக மக்கட்தொகையுடைய நகரமான இதன் மக்கட்தொகை 2010 டிசம்பரில் 131,000[1] ஆகும். 43 மாநகரசபைகளை உள்ளடக்கிய பேர்ன் 'நகரக் கூட்டமைப்பு' (agglomeration)[2] 349,000[3] மக்களைக் கொண்டிருப்பதுடன் பேர்ன் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்தொகை 2000 ஆம் ஆண்டில் 660,000[4] ஆக இருந்தது. இது பேர்ன் கன்டோனினதும் தலைநகரமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Stadt Bern - Aktuelles" (in (செருமன் மொழி)). Bern.ch. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Stadt Bern : Medienmitteilung : 19 May 2003 : Eidgenössische Volkszählung 2000: Neue Definition der Agglomeration Bern (in [[German language|German]])" (PDF). Archived (PDF) from the original on 16 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூலை 2011.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Swiss Federal Statistical Office : Population Size and Population Composition : Agglomerations : Permanent Resident Population in Urban and Rural Areas
- ↑ "Office fédéral du développement territorial ARE - B3: Les aires métropolitaines". Are.admin.ch. 2006-06-07. Archived from the original on 2013-10-12. பார்க்கப்பட்ட நாள் 2011-09-15.