சோஃபியா
தோற்றம்
(சோஃவியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
சோஃபியா
София | |
|---|---|
| குறிக்கோளுரை: Расте, но не старее (வளர்கிறது ஆனால் வயதாவதில்லை)[1] | |
| நாடு | |
| மாகாணம் | சோஃவியா-தலைநகர் |
| திராசியர்களின் குடியேற்றம் | கிமு 7ஆம் நூற்றாண்டு |
| பரப்பளவு | |
| • நகரம் | 1,345 km2 (519 sq mi) |
| ஏற்றம் | 550 m (1,800 ft) |
| மக்கள்தொகை (பெப்ரவரி 1, 2011[3]) | |
| • நகரம் | 12,04,685 |
| • அடர்த்தி | 944/km2 (2,440/sq mi) |
| • நகர்ப்புறம் | 12,91,591 |
| • பெருநகர் | 15,39,080[2] |
| நேர வலயம் | ஒசநே+02:00 (கி.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+03:00 (கி.ஐ.கோ.நே) |
| அஞ்சல் குறியீடு | 1000 |
| இடக் குறியீடு | (+359) 02 |
| இணையதளம் | www.Sofia.bg |
சோஃபியா (Sofia, பல்கேரிய: София) பல்கேரியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[4] இது 1.27 மில்லியன் மக்கட்தொகையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கட்தொகையுடைய நகரங்களில் பன்னிரண்டாமிடத்திலுள்ளது.[3] பல்கேரியாவின் மேற்குப்பகுதியில் விதோசா மலை அடிவாரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sofia Trough Centuries". Sofia Municipality. Archived from the original on 2009-08-19. Retrieved 2009-10-16.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2013-07-27. Retrieved 2011-08-02.
- ↑ 3.0 3.1 "1.8. Население в областните градове към 01.03.2001 и към 01.02.2011 година". Nsi.bg. Archived from the original on 2011-04-08. Retrieved 2011-04-14.
- ↑ "Таблица на населението по постоянен и настоящ адрес" (in Bulgarian). ГД "Гражданска Регистрация и Административно Обслужване". Retrieved 2008-03-10.
{{cite web}}: CS1 maint: unrecognized language (link)