பிரிஸ்டினா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரிஸ்டினா
பிரிஸ்டினா is located in கொசோவோ
{{{alt}}}
பிரிஸ்டினா
கொசோவோவில் பிரிஸ்டினாவின் அமைவிடம்
அமைவு: 42°40′″N 21°10′″E / <span class="geo-dec geo" title="Maps, aerial photos, and other data for Expression error: Unexpected / operator. Expression error: Unexpected / operator.">Expression error: Unexpected / operator., Expression error: Unexpected / operator.
நாடு கொசோவோ
மாவட்டம் பிரிஸ்டினா மாவட்டம்
பரப்பளவு
 - மாநகரம் மற்றும் நகரம் 854 கிமீ²  (329.7 ச. மைல்)
ஏற்றம் 652 மீ (2,139 அடி)
மக்கள் தொகை (2011)
 - மாநகரம் மற்றும் நகரம் 198
 - அடர்த்தி /கிமீ² (/சதுர மைல்)
 - மாநகரம் 465
நேர வலயம் ம.ஐ.நே (ஒ.ச.நே.+1)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
ம.ஐ.கோ.நே (ஒ.ச.நே.+2)
தொலைபேசி குறியீடு(கள்) +381 38
இணையத்தளம்: Municipality of Pristina (அல்பேனிய மொழி)

பிரிஸ்டினா (ஆங்கிலம்: Pristina, அல்பேனிய: Prishtinë, செர்பிய: Приштина or Priština, துருக்கியம்: Priştine), கொசோவோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பிரிஸ்டினா எனும் பெயருடைய மாநகரம் மற்றும் நகரம் ஆகியவற்றின் நிர்வாக மையமும் ஆகும்.

2011 மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் ஆரம்ப கட்ட முடிவுகளின் படி இதன் மக்கட்டொகை 198,000[1] ஆகும். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் இந்நகரில் பொஸ்னியர்கள், ரோமாக்கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர்களும் வசிக்கின்றனர். இது நாட்டின் நிர்வாக, கல்வி, கலாச்சார மையமாக விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Official gov't census: http://esk.rks-gov.net/rekos2011/repository/docs/REKOS%20LEAFLET%20ALB%20FINAL.pdf
"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஸ்டினா&oldid=1369113" இருந்து மீள்விக்கப்பட்டது