ரீகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரீகா
Rīga
நகரம்
ரீகா-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் ரீகா
சின்னம்
நாடு லாத்வியா
அரசு[1]
 • வகைநகரப் பேரவை
 • நகர முதல்வர்நில்ஸ் உசகோவ்ஸ்
பரப்பளவு(2002) [2]
 • நகரம்307.17 km2 (118.60 sq mi)
 • நீர்48.50 km2 (18.73 sq mi)  15.8%
 • Metro10,132 km2 (3,912 sq mi)
மக்கள்தொகை (2010[3]
 • நகரம்7,06,413
 • அடர்த்தி2,300/km2 (6,000/sq mi)
 • பெருநகர்1,098,523 (ரீகா பிரதேசம்)
 • பெருநகர் அடர்த்தி108.3/km2 (280/sq mi)
 • Demonymரிட்சினீக்கி
Ethnicity(2010) [4]
 • லாத்வியர்42.5 %
 • உருசியர்40.7 %
 • பெலருசியர்4.0 %
 • உக்ரைனியர்3.9 %
 • போலிசுகள்2.0 %
 • ஏனையோர்6.7 %
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
தொலைபேசிக் குறியீடு66 & 67
இணையதளம்www.riga.lv
Riga seen from Spot Satellite

ரீகா (ஆங்கில மொழி: Riga, லாத்விய மொழி: Rīga), லத்வியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பால்டிக் பிரதேசத்தின் ஒரு பிரதான கைத்தொழில், வர்த்தக, பொருளாதார மற்றும் கலாச்சார மையமாகவும் டோகாவா ஆற்றுப்படுகையிலுள்ள பிரதான துறைமுக நகராகவும் விளங்குகின்றது. 2011இல் இதன் மக்கட்தொகை 702,891 ஆகும். பால்டிக் நாடுகளிலுள்ள மிகப்பெரிய நகரம் இதுவாகும். 307.17 சதுர கி.மீ. பரப்பளவுடைய இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து ஒன்று முதல் பத்து மீட்டர் வரையான உயரமுடைய மணற்பாங்கான ஒரு சமவெளியாகும்[5].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Riga City Council". Riga City Council. பார்த்த நாள் 22 July 2009.
  2. "Riga in Figures". Riga City Council. பார்த்த நாள் 2 August 2007.
  3. "Table IE52:Resident Population by Region, City and District at the beginning of the year". csb.gov.lv. மூல முகவரியிலிருந்து 2012-05-27 அன்று பரணிடப்பட்டது.
  4. "Resident Population by Ethnicity and by Region, Cityr and District at the Bebinning of the Year". csb.gov.lv. பார்த்த நாள் 22 July 2010.
  5. "Riga Municipality Portal". Copyright © 2003–2009, Riga Municipality. பார்த்த நாள் 27 July 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீகா&oldid=2546961" இருந்து மீள்விக்கப்பட்டது