உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்துவிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலத்துவிய மொழி
latviešu valoda
நாடு(கள்)லத்வியா
பிராந்தியம்பால்டிக் பிரதேசம்
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
தாய்மொழியாக 13.9 லட்சம் (லாத்வியா)
110,000 (வெளிநாடு)
15 லட்சம் (உலகில்)[1]
இரண்டாம் மொழியாக: 400, 000  (date missing)
இலத்தீன் எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 லாத்வியா
 ஐரோப்பிய ஒன்றியம்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1lv
ISO 639-2lav
ISO 639-3Either:
lav — Macrolanguage
lvs — Standard Latvian

இலத்துவிய மொழி என்பது லாத்வியாவின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி 1.39 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழியை 1.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்கள் பயன்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ethnologue report for language code:lav
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலத்துவிய_மொழி&oldid=1652722" இலிருந்து மீள்விக்கப்பட்டது