வில்னியஸ்
Jump to navigation
Jump to search
வில்னியஸ் | ||
---|---|---|
நகர சபை | ||
![]() மேல்: வில்னியஸ் பழைய நகரம் நடு இடது: வில்னியஸ் கதெட்ரல் நடு வலது: புனித ஆன் தேவலயம் மூன்றாவது வரிசை: Šnipiškės நான்காவது வரிசை: அதிபர் மாளிகை. | ||
| ||
அடைபெயர்(கள்): லித்துவேனியாவின் யெருசலம், வடக்கின் ஏதன்ஸ் | ||
![]() வில்னியஸின் அமைவிடம் | ||
நாடு | ![]() | |
பிரதேசம் | டெயினவா | |
கவுண்டி | வில்னியஸ் கவுண்டி | |
மாநகரசபை | வில்னியஸ் நகர மாநகரசபை | |
தலைநகரம் | லித்துவேனியா வில்னியஸ் கவுண்டி வில்னியஸ் மாநகர நகராட்சி வில்னியஸ் மாவட்ட நகராட்சி | |
முதல் அறியப்பட்டது | 1323 | |
நகர அந்தஸ்து வழங்கப்பட்டது | 1387 | |
Elderships | பட்டியல்
| |
பரப்பளவு | ||
• நகர சபை | 401 km2 (155 sq mi) | |
மக்கள்தொகை (2010) | ||
• நகர சபை | 560 190 | |
• அடர்த்தி | 1,391.9/km2 (3,605/sq mi) | |
• பெருநகர் | 850,300 (வில்னியஸ் கவுண்டி) | |
நேர வலயம் | கி.ஐ.நே (ஒசநே+2) | |
• கோடை (பசேநே) | கி.ஐ.கோ.நே (ஒசநே+3) | |
இணையதளம் | Official website |
வில்னியஸ் (ஆங்கில மொழி: Vilnius), லித்துவேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2010இல் இதன் நகர மக்கட்தொகை 560,190 ஆகவும் வில்னியஸ் கவுண்டியின் மக்கட்தொகை 850,324 ஆகவும் இருந்தது[1]. இது வில்னியஸ் கவுண்டியினதும் தலைநகரமாகும். 1323 இல் லித்துவேனியப் பேரரசரான கெடிமினாஸினது (Gediminas) கடிதங்களில் இந்நகரம் லித்துவேனியாவின் தலைநகரமென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ ">>>Teritorija ir gyventojų skaičius. Požymiai: administracinė teritorija — Rodiklių duomenų bazėje". Db1.stat.gov.lt. 2011-03-09. 2011-04-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-06-03 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி)