இலித்துவானிய மொழி
Appearance
Lithuanian | |
---|---|
lietuvių kalba | |
நாடு(கள்) | லித்துவேனியா |
பிராந்தியம் | ஐரோப்பா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 3.5 மில்லியன் (லித்துவேனியா) 500,000 (வெளிநாடுகளில்) 4 மில்லியன் (உலகம் முழுவதும்)[1] (date missing) |
Latin (Lithuanian variant) | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | லித்துவேனியா ஐரோப்பிய ஒன்றியம் Gmina Punsk in the Podlaskie Voivodeship of போலந்து |
மொழி கட்டுப்பாடு | Commission of the Lithuanian Language |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | lt |
ISO 639-2 | lit |
ISO 639-3 | lit |
இலித்துவானிய மொழி என்பது இலித்துவானியா நாட்டின் ஆட்சிமொழி ஆகும். இம்மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழியை ஏறத்தாழ நான்கு மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.