யாட் வசெம்

ஆள்கூறுகள்: 31°46′27″N 35°10′32″E / 31.77417°N 35.17556°E / 31.77417; 35.17556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயரத்திலிருந்து பார்க்கையில் யாட் வசெம்.

யாட் வசெம் (Yad Vashem; எபிரேயம்: יָד וַשֵׁם) என்பது பெரும் இன அழிப்பினால் பலியாகிய யூதர்களுக்காக இசுரேலினால் உருவாக்கப்பட்ட உத்தியோக பூர்வமாக நினைவிடம். இது இசுரேலிய சட்ட மன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட "யாட் வசெம் சட்டம்" மூலம் 1953 இல் நிர்மாணிக்கப்பட்டது.


வெளி இணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yad Vashem
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாட்_வசெம்&oldid=3591356" இருந்து மீள்விக்கப்பட்டது