உள்ளடக்கத்துக்குச் செல்

லியுப்லியானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூப்யானா
நகரம்
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
கோட்டையிலிருந்து நகரக் காட்சி
யூப்யானா-இன் கொடி
கொடி
யூப்யானா-இன் சின்னம்
சின்னம்
நாடுசுலோவீனியா சுலோவீனியா
முதல் குறிப்பு1112–1125
நகர உரிமைகள்சுமார் 1220
அரசு
 • நகர மேயர்சோரான் யான்கோவிச் (சோரான் யான்கோவிச்)
பரப்பளவு
 • மொத்தம்163.8 km2 (63.2 sq mi)
ஏற்றம்centroid: 295 m (968 ft)
மக்கள்தொகை
 (1 சனவரி 2011)[2]
 • மொத்தம்Increase 2,72,220
 • அடர்த்தி1,662/km2 (4,300/sq mi)
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல்குறி
1000
இடக் குறியீடு01 (1 வெளிநாட்டிலிருந்து அழைத்தால்)
வாகன உரிம பட்டைLJ
இணையதளம்www.ljubljana.si

இலியுப்லியானா (Ljubljana, இடாய்ச்சு மொழி: Laibach, இத்தாலியம்: Lubiana, இலத்தீன்: Labacum) நகரம் கிழக்கு ஐரோப்பிய நாடான சுலோவீனியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[3] யூப்யானா மாநகராட்சியின் மையப்பகுதியாகவும் நாட்டின் மையபகுதியாகவும் விளங்குகிறது. சுமார் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்நகரின் மக்கள் தொகை 2,71,885 (2010 கணக்கெடுப்பு) ஆகும். வரலாறு முழுமையும், இதன் புவியியல் அமைப்பு காரணமாக செருமானிய மற்றும் உரோமானிய பண்பாடுகளின் கலவையான சுலோவீனிய பண்பாட்டுடன் விளங்குகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Statistični letopis Republike Slovenije 2002: Ozemlje in podnebje" (PDF) (in English and Slovene). Statistical Office of the Republic of Slovenia. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010. {{cite web}}: Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  2. "Data on the selected settlement: Ljubljana (municipality Ljubljana)". Statistical Office of the Republic of Slovenia. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010.
  3. Vuk Dirnberk, Vojka. Statistični portret Slovenije v EU 2010 (PDF) (in Slovene and English). Statistical Office of the Republic of Slovenia. பன்னாட்டுத் தர தொடர் எண் 1854-5734. பார்க்கப்பட்ட நாள் 2 February 2011. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=லியுப்லியானா&oldid=4014539" இலிருந்து மீள்விக்கப்பட்டது