லிஸ்பன்
Jump to navigation
Jump to search
| Lisbon லிஸ்பன் | |||
|---|---|---|---|
லிஸ்பனில் பெலெம் கோபுரம் | |||
| |||
லிஸ்பன் அமைவிடம் | |||
| நாடு | |||
| பகுதி | லிஸ்பன் | ||
| மாவட்டம் | லிஸ்பன் | ||
| அரசு | |||
| • மாநகரத் தலைவர் | அன்டோனியோ கொஸ்டா (PS) | ||
| பரப்பளவு | |||
| • மொத்தம் | 84.8 | ||
| மக்கள்தொகை | |||
| • மொத்தம் | 5,64,477 | ||
| • அடர்த்தி | 6,368 | ||
| இணையதளம் | http://www.cm-lisboa.pt | ||
லிஸ்பன் (Lisbon) போர்த்துகல் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். போர்த்துகல் நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி இந்நகரிலிருந்து வெளிவருகிறது. லிஸ்பன் மாநகரில் 2.8 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.