லக்சம்பர்க் (நகரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லக்சம்பர்க் நகரம்
Luxembourg City

Stad Lëtzebuerg
Ville de Luxembourg
Location of லக்சம்பர்க் நகரம் Luxembourg City
இணையதளம்vdl.lu
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
லக்சம்பர்க் நகரம்: பழைய கோட்டைகள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
லக்சம்பர்க் அரண்மனை — The reconstructed Fort Thüngen, formerly a key part of Luxembourg City's fortifications, now on the site of the Mudam, Luxembourg's museum of modern art.
Fort Thüngen — The reconstructed Fort Thüngen, formerly a key part of Luxembourg City's fortifications, now on the site of the Mudam, Luxembourg's museum of modern art.

வகைகலாசாரம்
ஒப்பளவுiv
உசாத்துணை699
UNESCO regionஐரோப்பா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1994 (18வது தொடர்)

லக்சம்பர்க் நகரம் (Luxembourg City) மேற்கு ஐரோப்பாவில் உள்ள லக்சம்பர்க் நாட்டின் தலைநகரம் ஆகும். லக்சம்பர்க் நகரம் இரண்டு ஆறுகள் கலக்கும் இடத்தின் அருகில் அமைந்துள்ளது. இங்கு பழமையும், புகழும் வய்ந்த கோட்டைகள் பல உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லக்சம்பர்க்_(நகரம்)&oldid=2764314" இலிருந்து மீள்விக்கப்பட்டது