வெலிங்டன், நியூசிலாந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெலிங்டன் is located in New Zealand
வெலிங்டன்
வெலிங்டன்
அமைவிடம்
வெலிங்டன்
Metropolitan City & Capital
வெலிங்டன் துறைமுகம்.
வெலிங்டன் துறைமுகம்.
அடைபெயர்(கள்): துறைமுகத் தலைநகரம்
நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு.
நியூசிலாந்தில் இருக்கும் நகர அமைப்பு.
ஆள்கூறுகள்: 41°17′20″S 174°46′38″E / 41.28889°S 174.77722°E / -41.28889; 174.77722
Country  நியூசிலாந்து
அரசு
 • மேயர் சிலியா வடே-பிரவுன்
பரப்பளவு[1]
 • Urban 444
 • பெருநகர் 1,390
தாழ் ஏற்றம் 0
மக்கள்தொகை (வார்ப்புரு:NZ population data)[2][3]
 • பெருநகர் .
நேர வலயம் NZST (ஒசநே+12)
 • Summer (பசேநே) NZDT (ஒசநே+13)
Postcode(s) 5000-5499, 6000-6999
தொலைபேசிக் குறியீடு 04
Local iwi Ngāti Toa Rangatira, Ngāti Raukawa, Te Āti Awa
இணையத்தளம் www.wellingtonnz.com

வெலிங்டன் நியூசிலாந்தின் தலைநகரமாகும். இது நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். நியூசிலாந்து நாடு வடக்கு தெற்கு என இரண்டு பகுதிகளை கொண்டது. வெலிங்டன் நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவின் தெற்கு மூலையில் உள்ளது

பெயர் காரணம் :-

வாடேர்லூ யுத்தத்தில் வெற்றி பெற்ற ஆர்தர் வேல்லேச்லே என்பவரை சிறப்பிக்கும் விதமா இந்த பெயர் இந்நகருக்கு வழங்கபட்டுள்ளது.

சிறப்பு :-

வெலிங்டன் நியூசிலாந்தின் நாட்டின் அரசியல் தலைநகராக விளங்குகிறது. Mercer நிறுவனம் நடத்திய 2007 ஆண்டுக்கான ஆய்வில், இந்நகரம் உலக அளவில் 12 வது சிறந்த வாழ்க்கை தரம் கொண்ட நகரமாக அறிவித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "வெலிங்டனை பற்றி". வெலிங்டன் நகர சபை. பார்த்த நாள் 5 August 2008.
  2. "வெலிங்டன் நகர சபையின் ஆண்டு திட்டம் 2007–2008". பார்த்த நாள் 5 August 2008.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; NZ_population_data என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை