விந்தோக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விந்தோக்கு
Windhuk, ǀAiǁGams, Otjomuise
நகரம்
அலுவல் சின்னம் விந்தோக்கு
சின்னம்
நாடு நமீபியா
பிரதேசம்கோமாசு பிரதேசம் (Khomas Region)
Established18 அக்டோபர் 1890
அரசு
 • மேயர்எலைன் திரெப்பர்
 • உதவி மேயர்கெர்சன் இசாம்பி கமாதுகா
பரப்பளவு
 • மொத்தம்249 sq mi (645 km2)
மக்கள்தொகை (2001)[1]
 • மொத்தம்2,33,529
 • அடர்த்தி924/sq mi (356.6/km2)
நேர வலயம்மே.ஆ.நே (ஒசநே+1)
 • கோடை (பசேநே)மே.ஆ.கோ.நே (ஒசநே+2)
19ம் நூற்றாண்டு முடிவில் விந்தூக்

விந்தோக்கு (Windhoek, இடாய்ச்சு: About this soundWindhuk ), நமீபியா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது மத்திய நமீபியாவில் கோமாசு மேட்டுநிலப் பகுதியில் ஏறத்தாழ 1,700 மீட்டர் (5,600 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்நகரின் மக்கட்டொகை 233,529[1] ஆகும். எனினும் நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து நகருக்கான மக்கள் வரத்து அதிகரித்ததன் அடிப்படையில் நகரின் தற்போதைய மக்கள் தொகை 300,000[2] என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Republic of Namibia 2001 Population and Housing Census (Basic Analysis with Highlights ). Windhoek: மத்திய புள்ளியியல் அலுவலகம், தேசிய திட்டக்குழு. July 2003. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-86976-614-7. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". http://world-gazetteer.com/wg.php?x=&men=gpro&lng=en&des=wg&geo=-154&srt=npan&col=abcdefghinoq&msz=1500&pt=c&va=&geo=242803709. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=விந்தோக்&oldid=3588164" இருந்து மீள்விக்கப்பட்டது