உள்ளடக்கத்துக்குச் செல்

ஓனியாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓனியாரா
Honiara
Honiara
ஓனியாரா-இன் கொடி
கொடி
நாடு சொலமன் தீவுகள்
மாகாணம்ஓனியாரா டவுண்
தீவுகவுடால்கேனல்
அரசு
 • மேயர்Israel Maeoli
பரப்பளவு
 • மொத்தம்22 km2 (8 sq mi)
ஏற்றம்
29 m (95 ft)
மக்கள்தொகை
 (2009)
 • மொத்தம்64,609
 • அடர்த்தி2,900/km2 (7,600/sq mi)
நேர வலயம்ஒசநே+11 (UTC)

ஓனியாரா / ˌhoʊnɪɑːrə / சொலமன் தீவுகளின் தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1978 ஜீலையில் ஒனியாரா சுதந்திர சொலமன் தீவுகளின் தலைநகரமாகிறது. [1]

சான்றுகள்[தொகு]

  1. Stanley 2004, ப. 970.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓனியாரா&oldid=2288721" இலிருந்து மீள்விக்கப்பட்டது