மொண்டேவீடியோ
மொண்டெவீடியோ Montevideo முன்னாள் குடியேற்றக்காலப் பெயர்: சான் பிலிப்பெ இ சான்டியாகோ டெ மொண்டிவீடியோ நகரம் | ||
---|---|---|
தலைநகரம் | ||
| ||
குறிக்கோளுரை: Con libertad ni ofendo ni temo சுதந்திரத்துடன் நான் துன்புறுத்தவும் இல்லை. பயப்படவுமில்லை.. | ||
நாடு | ![]() | |
பிரிவுகள் | மொண்டெவீடியோ | |
நிறுவப்பட்டது | 1724 | |
தோற்றுவித்தவர் | புரூனோ மொரீசியோ டெ சபாலா | |
அரசு | ||
• வகை | நகர முதல்வர்-பேரவை அரசு[1] | |
• மாநகர மேலாள் | தானியேல் மார்ட்டினெசு | |
பரப்பளவு[2] | ||
• தலைநகரம் | 194 km2 (74.9 sq mi) | |
• Metro | 1,350 km2 (521.2 sq mi) | |
நகரப் பிரிவின் பரப்பு 526 சதுரகிமீ | ||
ஏற்றம் | 43 m (141 ft) | |
மக்கள்தொகை (2011)[5] | ||
• தலைநகரம் | 13,05,082 | |
• அடர்த்தி | 6,726/km2 (17,421/sq mi) | |
• நகர்ப்புறம் | 17,19,453 | |
• பெருநகர் | 19,47,604[3][4] | |
• பிரிவு | 13,19,108 | |
இனங்கள் | montevideano (m) montevideana (f) Montevidean (English)[6] | |
நேர வலயம் | UYT (ஒசநே−3) | |
• கோடை (பசேநே) | பகலொளி சேமிப்பு நேரம் (ஒசநே−2) | |
அஞ்சல் சுட்டெண் | 11#00 & 12#00 | |
தொலைபேசிக் குறியீடு | (+598) 2XXX XXXX | |
மமேசு (2015) | மிக அதிகம் இலத்தீன் அமெரிக்காவின் "முதல்" நகரம் [7] |
மொண்டெவீடியோ (Montevideo, எசுப்பானிய ஒலிப்பு: [monteβiˈðe.o]) உருகுவையின் தலைநகரும், மிகப் பெரிய நகரமும், துறைமுக நகரமும் ஆகும். 2011 கணக்கெடுப்பின் படி, இதன் ம்க்கள்தொகை 1,319,108 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.[8] பரப்பளவு 194 சதுரகிமீகள். அமெரிக்காக்களின் தென்முனையில் உள்ள இந்நகரம், உருகுவையின் தென்கரையில் அமைந்துள்ளது.
மொண்டெவீடியோ நகரம் 1724 ஆம் ஆண்டில் புரூனோ மொரீசியோ டெ சபாலா என்ற எசுப்பானியப் போர் வீரரால் நிறுவப்பட்டது. 1807 ஆம் ஆண்டில் இந்நகரம் சிறிது காலம் பிரித்தானியரின் ஆட்சியில் இருந்தது. முதலாவது உலகக் கால்பந்துப் போட்டிகள் அனைத்தும் இந்நகரிலேயே நடைபெற்றன. தெற்கத்திய பொதுச் சந்தையின் நிருவாகத் தலைமையகம் மொண்டெவீடியோவில் அமைந்துள்ளது.[9]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ Tzfadia, Erez (2005). "Local autonomy and immigration: Mayoral policy-making in peripheral towns in Israel". Space and Polity 9 (2): 167–184. doi:10.1080/13562570500305052. பன்னாட்டுத் தர தொடர் எண்:1356-2576.
- ↑ "Links: http://puu.sh/7ciGR.jpg + http://puu.sh/7ciHv.jpg + http://puu.sh/7ciIo.jpg". 2014-02-27 அன்று பார்க்கப்பட்டது. External link in
|title=
(உதவி) - ↑ "...el Área Metropolitana de Uruguay nuclea a los departamentos de San José, Canelones y Montevideo..." Retrieved 10 November 2014.
- ↑ Info censal de departamentos/Data 2011 census பரணிடப்பட்டது 2012-01-12 at the வந்தவழி இயந்திரம். Retrieved 10 November 2014.
- ↑ "Datos Departamentales Censo 2011". INE. 2012-01-12 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-02-27 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "MONTEVIDEO TRAVEL GUIDE". Fodor'sTravel. 16 February 2014 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "2015 Quality of Living Survey" (Spanish). Mercer. 5 March 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ "Censos 2011 Montevideo". INE. 2012. 2012-11-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 செப். 2012 அன்று பார்க்கப்பட்டது. Check date values in:
|accessdate=
(உதவி) - ↑ "Google Earth Montevideo Map". One World - Nations Online Project. 5 மார்ச் 2015 அன்று பார்க்கப்பட்டது.