தெற்கத்திய பொதுச் சந்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
 • Mercado Común del Sur
 • Mercado Comum do Sul
 • Ñemby Ñemuha
 • Southern Common Market
 • தெற்கத்திய பொதுச் சந்தை
சின்னம்
குறிக்கோள்: 
கரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.
கரும் பச்சை: முழு உறுப்பினர்கள்.
தலைமையகம்உருகுவை மொண்டேவீடியோ
பெரிய நகரங்கள்
அலுவல் மொழிகள்
இனக் குழு (2011b[1])
 • 65% வெள்ளையர்
 • 25% பல்லினத்தவர்a
 • 7% கறுப்பர்
 • 3% ஆசியர்/அமெரிக்க இந்தியர்
Type அரசிடை அமைப்பு
அங்கத்துவம்
Leaders
 •  தலைவர் பொறுப்பில் நிக்கோலசு மதுரோ  வெனிசுவேலா[2]
உருவாக்கம்
 •  அசுன்சியோன் உடன்படிக்கை 26 மார்ச்சு 1991 
 •  ஓரோ பிரெட்டோ நெறிமுறை 16 திசம்பர் 1994 
பரப்பு
 •  மொத்தம் 1,27,81,179 கிமீ2 (2வதுb)
49,34,841 சதுர மைல்
 •  நீர் (%) 1.0
மக்கள் தொகை
 •  2011 கணக்கெடுப்பு 275,499,000[3] (4வதுb)
 •  அடர்த்தி 21.8/km2 (195வதுb)
56.5/sq mi
மொ.உ.உ (கொஆச) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் US$ 3.471 டிரில்லியன்[3] (5வதுb)
 •  தலைவிகிதம் US$ 12,599 (72வதுb)
மமேசு (2011)Green Arrow Up Darker.svg 0.731[4]
உயர் · 76வதுb
நாணயம்
a. பர்தோ, மெஸ்டிசோ, ஏனைய.
b. மெர்கோசுரை தனிநாடாகக் கருதி
c. பொறுப்பில்.[5]
தெற்கத்திய பொதுச் சந்தை 2005

தெற்கத்திய பொதுச் சந்தை (எசுப்பானியம்: Mercado Común del Sur, போர்த்துக்கீசம்: Mercado Comum do Sul, வார்ப்புரு:Lang-gn, ஆங்கில மொழி: Southern Common Market) அர்கெந்தீனா, பிரேசில், பரகுவை, உருகுவை, மற்றும் வெனிசுவேலா நாடுகளுக்கிடையேயான ஓர் பொருளியல் மற்றும் அரசியல் உடன்பாடாகும். திசம்பர் 7, 2012 முதல் இதில் உறுப்பினராக சேர விரும்பிய பொலிவியாவின் கோரிக்கை உறுப்பினர் நாடுகளின் சட்டமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.[6][7] இந்த அமைப்பு பொதுவாக எசுப்பானியச் சுருக்கமாக மெர்கோசுர் (Mercosur) என்றும் போர்த்துக்கேயச் சுருக்கமாக மெர்கோசுல் (Mercosul) என்றும் ஊடகங்களில் குறிப்பிடப்படுகின்றது.

இந்த உடன்பாட்டின் நோக்கம் உறுப்பு நாடுகளிடையே கட்டற்ற வணிகத்தை வளர்ப்பதும் பொருட்கள், நபர்கள், நாணயப் பரிமாற்றங்கள் இலகுவாக நடைபெற துணை புரிவதுமாகும். இந்த அமைப்பின் அலுவல் மொழிகளாக எசுப்பானியம், போர்த்துக்கேயம் மற்றும் குவாரனி விளங்குகின்றன.[8] இந்த உடன்படிக்கை பல முறை மேம்படுத்தப்பட்டும் திருத்தப்பட்டும் மாற்றப்பட்டும் வந்துள்ளது. தற்போது முழுமையான சுங்க ஒன்றியமாகவும் வணிக குழுமமாகவும் விளங்குகிறது. மெர்கோசுரும் அண்டிய நாடுகள் சமூகமும் தென்னமெரிக்க நாடுகள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ளும் தென்னமெரிக்க பொருளியல் ஒன்றிணைப்பிற்கான செயல்முறையின் அங்கங்களாகும்.

பொலிவியா, சிலி, கொலொம்பியா, எக்குவடோர், கயானா, பெரு, மற்றும் சுரிநாம் தற்போது இணை உறுப்பினர்களாக உள்ளனர்.[2]

மேற்சான்றுகள்[தொகு]

 1. "Informe Latinobarómetro 2011". Latinobarómetro.
 2. 2.0 2.1 "Avanza propuesta de incorporación de Guyana y Surinam al Mercosur" (Spanish). América Economía (18 July 2013).
 3. 3.0 3.1 "World Economic Outlook Database". IMF (April 2012).
 4. "Human Development Report 2011. Human development indices. p.23". The United Nations. பார்த்த நாள் 2011-05-24.
 5. "Mercosur welcomes Venezuela, suspends Paraguay". Reuters (29 June 2012).
 6. Mercosur allana camino para adhesión de Bolivia (Spanish)
 7. "Bolivia signs Mercosur incorporation protocol". En.mercopress.com. பார்த்த நாள் 2013-12-25.
 8. "Buscar". Mercosur.int. பார்த்த நாள் 2013-12-25.