குவாரனி மொழி
தோற்றம்
| Guaraní | |
|---|---|
| புவியியல் பரம்பல்: |
ஆர்கெந்தீனா, பரகுவே, பொலீவியா, பிரேசில் |
| வகைப்பாடு: | Tupian Tupí-Guaraní Guaraní (I) Guaraní |
| துணைப்பிரிவுகள்: | |
| ISO 639-2: | grn |
குவாரனி மொழி என்பது செவ்விந்தியர்களின் மொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி பொலிவியா, பிரேசில், ஆர்கெந்தீனா, பராகுவே போன்ற நாடுகளில் பேசப்படுகிறது.