தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடி of the Union of South American Nations
கொடி
முழு உறுப்பினர் நாடு
முழு உறுப்பினர் நாடு
அரசியல் மையங்கள்பிரேசிலியா(Brasília)[1]
கித்தோ(Quito)
கோச்சாபாம்பா(Cochabamba)
பொகாட்டா(Bogota)
பெரிய நகர்சாவோ பாலோ
ஏற்புபெற்ற மொழிகள
இனக் குழுகள்
(2007)
மக்கள்தென் அமெரிக்க-
உறுப்பு நாடுகள்
அரசாங்கம்கண்டமளாவிய ஒன்றியம்
• (President pro tempore of Unasur)
(Fernando Lugo)
• (Secretary General of Unasur)
María Emma Mejía
உருவாக்கம்
டிசம்பர் 9 2004
மே 23 2008
பரப்பு
• மொத்தம்
17,715,335 km2 (6,839,929 sq mi)
• நீர் (%)
27
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
382,433,000
• அடர்த்தி
21.59/km2 (55.9/sq mi) (195th2)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2007 மதிப்பீடு
• மொத்தம்
$3.9 டிரில்லியன் (5th2)
• தலைவிகிதம்
$10,378 (68 ஆவது2)
மொ.உ.உ. (பெயரளவு)2007 மதிப்பீடு
• மொத்தம்
$2.3 டிரில்லியன் (7th2)
• தலைவிகிதம்
$6,005 (68th2)
நாணயம்
நேர வலயம்ஒ.அ.நே-2 to -5
இணையக் குறி
தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் 2008

தென் அமெரிக்க நாடுகளின் ஒன்றியம் (The Union of South American Nations (டச்சு: Unie van Zuid-Amerikaanse Naties, போர்த்துக்கேய மொழி: União de Nações Sul-Americanas, எசுப்பானியம்: Unión de Naciones Suramericanas ) என்பது தென் அமெரிக்காவில் உள்ள 12 நாட்டரசுகளின் ஒன்றிணைப்பு நிறுவனம் ஆகும். இது ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பன்னாட்டு ஒருங்கிணைப்பு. இது UNASUR என்றும் UNASUL என்றும் சுருக்கமாகக் குறிக்கப்படும். மெர்க்கோசூர், ஆண்டீயக் குழுமம் ஆகிய இரண்டு பகுதிகளின் தங்களுக்குள்ளான "கட்டற்ற" வணிக உறவுகளையும் இணைக்கும் முகமாக உருவாக்க பட்டது. இது தென் அமெரிக்க நாடுகளை ஒன்றிணைக்கவல்ல ஒரு முயற்சி என்று கருதப்படுகின்றது. மே 23, 2008 அன்று பிரேசிலின் தலைநகராகிய பிரேசிலியாவில் இந்த ஒன்றியத்தின் அரசியல்சட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டு உருப்பெற்றது.

குறிப்புக்கள்[தொகு]