ஆர்ஜென்டின பீசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர்ஜென்டின பீசோ
Peso argentino (எசுப்பானியம்)
1pesocoin.png ARSnotes.png
ஒரு பீசோ நாணயம்வங்கித்தாள்
ஐ.எசு.ஓ 4217
குறிARS
வகைப்பாடுகள்
சிற்றலகு
 1/100சென்டாவோ
குறியீடு$
வங்கிப் பணமுறிகள்20, 50, 100, 200, 500, 1000 பீசோக்கள்
Coins1, 2, 5, 10 பீசோக்கள்
மக்கள்தொகையியல்
User(s) அர்கெந்தீனா
Issuance
நடுவண் வங்கிஆர்கென்தீன மைய வங்கி
 Websitewww.bcra.gov.ar
Valuation
Inflationest. 22% (2010)
 SourceCIA Factbook[1]

பீசோ (ஆரம்பத்தில் பீசோ கொன்வேட்டிபிள்) ஆர்ஜென்டீனாவின் நாணயம் ஆகும். டொலர் பெறுமதிகளைக் குறிக்கப் பயன்படும் $ குறியீடே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சென்டாவோ எனும் 100 துணை அலகுகளாகப் பிரிக்கப்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. CIA Factbook: 2010 world inflation estimates
ஒரு நாணயம் பற்றிய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்ஜென்டின_பீசோ&oldid=2158986" இருந்து மீள்விக்கப்பட்டது