பிரிஜ்டவுண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Bridgetown
பிரிஜ்டவுன்
பிரிஜ்டவுன்
பிரிஜ்டவுன்
பார்படோசில் அமைவிடம்
பார்படோசில் அமைவிடம்
நாடுபார்படோஸ்
பாரிஷ்செயின்ட் மைக்கல்
தோற்றம்1628
பரப்பளவு
 • நகரம்15.0 sq mi (39 km2)
மக்கள்தொகை (2006)
 • பெருநகர்96,578
ம.வ.சு. (2006)0.971 – உயர்

பிரிஜ்டவுண் நகரம் பார்படோஸ் நாட்டின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். பார்படோஸ் தீவின் தென்மேற்கு கரையி அமைந்துள்ள இந்நகரம் ஒரு துறைமுக நகரமாகும். நகரின் தற்போதைய அமைவிடம் ஆங்கிலேயர்களால் 1628இல் ஆரம்பிக்கப்பட்ட ஜேம்ஸ்டவுண் குடியேற்றத்தை தொடர்ந்து வருவதாகும். பிரிஜ்டவுண் மேற்கிந்திய தீவுகளின் முக்கிய உள்ளாச பிரயாண மையமாகும்.


புவியியலும் காலநிலையும்[தொகு]

பாரிய பிரிஜ்டவுண் 39 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. ஆரம்பத்தில் சதுப்பு நிலமாக காணப்பட்ட இப்பிரதேசம் பின்னர் நிரப்பப் பட்டு நகரமாக்கப்பட்டது. நகரின் மையத்தில் கொன்ஸ்டியுசன் ஆறு காணப்படுகிறது. பார்படோஸ் வெப்பவலய காலநிலையைக் கொண்டுள்ளது.


மாதம் சன பிப் மார் ஏப் மே யூன் யூலை அக செப் அக் நவ டிச
சராசரி உயர் °C (°F) 28 (82.4) 28 (82.4) 29 (84.2) 30 (86) 31 (87.8) 31 (87.8) 30 (86) 31 (87.8) 31 (87.8) 30 (86) 29 (84.2) 28 (82.4)
சராசர் தாழ் °C (°F) 21 (69.8) 21 (69.8) 21 (69.8) 22 (71.6) 23 (73.4) 23 (73.4) 23 (73.4) 23 (73.4) 23 (73.4) 23 (73.4) 23 (73.4) 22 (71.6)
மூலம்: BBC Weather

பிரிஜ்டவுணுக்கான சாதானை வெப்பநிலைகள்: அதியுயர்: 33C (91.4 F) தாழ்: 16C (60.8 F)


வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிஜ்டவுண்&oldid=3254428" இருந்து மீள்விக்கப்பட்டது