யாமூசூக்ரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாமூசூக்ரோ
நாடு ஐவரி கோஸ்ட்
மாவட்டம்லாக்ஸ்
அரசு
 • ஆளுநர்அகஸ்டின் தியாம்
பரப்பளவு
 • மொத்தம்3,500 km2 (1,350 sq mi)
மக்கள்தொகை (2014 census)
 • மொத்தம்3,55,573
 • அடர்த்தி100/km2 (260/sq mi)
நேர வலயம்UTC
இணையதளம்www.yamoussoukro.org

யாமூசூக்ரோ (/ˌjæmʊˈskr/)[1] என்பது கோட் டிவாரின் உத்தியோகபூர்வ அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரம் ஆகும். அதே சமயத்தில் அபிஜான், நாட்டின் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 2014ம் ஆண்டின் மதிப்பீட்டின்படி இந்த மாவட்டத்தில் 355,573 குடிகள் வசிக்கின்றனர். மொத்தமாக இம்மாவட்டம் 169 குடியிருப்புக்களை கொண்டுள்ளது.

1998ம் ஆண்டின் மதிப்பீட்டின் படி இந்த மாவட்டம் 155,803 குடிகளை கொண்டுள்ளது. இது கோட் டிவார் நாட்டின் 4வது அதிகூடிய சனத்தொகையை கொண்ட மாவட்டம் ஆகும்.

காலநிலை[தொகு]

கொப்பென்-கைகர் தட்பவெப்ப அமைப்பு இது வெப்பமண்டல ஈர மற்றும் உலர் காலநிலையை கொண்டுள்ளது எனக் கூறுகிறது. [2]

தட்பவெப்ப நிலைத் தகவல், யாமூசூக்ரோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 31.5
(88.7)
33.5
(92.3)
33.5
(92.3)
32.9
(91.2)
31.7
(89.1)
30.1
(86.2)
28.6
(83.5)
28.5
(83.3)
29.3
(84.7)
30.1
(86.2)
30.7
(87.3)
30.1
(86.2)
30.88
(87.58)
தினசரி சராசரி °C (°F) 25.2
(77.4)
27.3
(81.1)
27.6
(81.7)
27.3
(81.1)
26.5
(79.7)
25.6
(78.1)
24.5
(76.1)
24.5
(76.1)
24.8
(76.6)
25.2
(77.4)
25..5
(77)
24.5
(76.1)
25.67
(78.2)
தாழ் சராசரி °C (°F) 18.9
(66)
21.2
(70.2)
21.8
(71.2)
21.8
(71.2)
21.3
(70.3)
21.1
(70)
20.4
(68.7)
20.6
(69.1)
20.4
(68.7)
20.4
(68.7)
20.3
(68.5)
19
(66)
20.6
(69.08)
பொழிவு mm (inches) 13
(0.51)
42
(1.65)
108
(4.25)
126
(4.96)
155
(6.1)
165
(6.5)
88
(3.46)
83
(3.27)
170
(6.69)
125
(4.92)
36
(1.42)
15
(0.59)
1,126
(44.33)
ஆதாரம்: Climate-Data.org, altitude: 236m[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாமூசூக்ரோ&oldid=3692400" இருந்து மீள்விக்கப்பட்டது