பெல்மோப்பான்
Jump to navigation
Jump to search
பெல்மோப்பான் | |
---|---|
![]() பெல்மோப்பான் பாராளுமன்றம் | |
அடைபெயர்(கள்): பூங்கா நகரம் | |
குறிக்கோளுரை: City of Promise | |
நாடு | ![]() |
மாவட்டம் | காயோ (Cayo) |
தோற்றம் | 1970 |
அரசு | |
• மேயர் | சைமன் லோபெஸ்(Simeon López) (UDP) |
ஏற்றம் | 76 m (250 ft) |
மக்கள்தொகை (2009) | |
• மொத்தம் | 13,654 |
நேர வலயம் | ம.நே (ஒசநே-6) |
பெல்மோப்பான் (ஆங்கில மொழி: Belmopan), பெலீசு நாட்டின் தலைநகரம் ஆகும். கடல்மட்டத்திலிருந்து 75 மீட்டர் உயரத்திலுள்ள[1] இந்நகரின் மக்கட்தொகை 20,000 ஆகும். 1961இல் ஹட்டீ புயல் காரணமாக முன்னைய தலைநகரமான துறைமுக நகரம் பெலீசு நகரம் பேரழிவைச் சந்தித்ததால் பெலீசு ஆற்றிற்கு கிழக்காக இந்நகரம் அமைக்கப்பட்டது[1][2]. 1970இல் அரசபீடம் இந்நகருக்கு மாற்றப்பட்டது[3]. இங்குள்ள தேசிய சட்டசபை மாயா கோயிலின் அமைப்புடையது[4].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "travel-central-america.net". travel-central-america.net. பார்த்த நாள் 2010-06-29.
- ↑ "The Hurricane With Three Names," at is th best nuber everwww.belmopanbelize.com/ belmopanbelize.com
- ↑ "belmopanbelize.com". belmopanbelize.com. பார்த்த நாள் 2010-06-29.
- ↑ Travel to Central America: Belize at travel-central-america.net