பகுதாது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பகுதாது
بغداد
பகுதாதில் புனியா மசூதி
பகுதாதில் புனியா மசூதி
ஈராக்கில் அமைந்திடம்.
ஈராக்கில் அமைந்திடம்.
ஆள்கூறுகள்: 33°20′00″N 44°26′00″E / 33.33333°N 44.43333°E / 33.33333; 44.43333
நாடு ஈராக்
மாகாணம் பாக்தாத் மாகாணம்
அரசு
 • ஆளுனர் ஹுசேன் அல்-தஹ்ஹன்
பரப்பளவு
 • நகரம் 204.2
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 34
மக்கள்தொகை (2006)[1][2]
 • City 7.0
 • அடர்த்தி 34,280
 • பெருநகர் 9.0
  மதிப்பீட்டின் படி
நேர வலயம் ஒ.ச.நே. +3
 • Summer (பசேநே) +4 (ஒசநே)

பகுதாது (பக்தாத்) என்பது ஈராக் நாட்டின் தலைநகரமாகும். இப்பெயர், பாரசீக மொழிச் சொல்லான, பக்-தாத் அல்லது பக்-தா-து என்பதின் அடியாகப் பிறந்தது. இதன் பொருள் இறைவனின் பூங்கா என்பதாகும். இது தென்மேற்கு ஆசியாவில் தெஹ்ரானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5,772,000 மக்கள்தொகையைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது. டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் 33°20′N 44°26′E / 33.333°N 44.433°E / 33.333; 44.433 ஒரு காலத்தில் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது.

புவியியல்[தொகு]

காலநிலை[தொகு]

இங்கு பாலைவனக் கால்நிலை நிலவுகின்றது.

தட்பவெப்ப நிலை தகவல், Baghdad
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 24.8
(76.6)
27.1
(80.8)
30.9
(87.6)
38.6
(101.5)
43.5
(110.3)
48.8
(119.8)
51.1
(124)
49.9
(121.8)
47.7
(117.9)
40.2
(104.4)
35.6
(96.1)
25.3
(77.5)
51.1
(124)
உயர் சராசரி °C (°F) 15.5
(59.9)
18.5
(65.3)
23.6
(74.5)
29.9
(85.8)
36.5
(97.7)
41.3
(106.3)
44.0
(111.2)
43.5
(110.3)
40.2
(104.4)
33.4
(92.1)
23.7
(74.7)
17.2
(63)
30.6
(87.1)
தினசரி சராசரி °C (°F) 9.7
(49.5)
12
(54)
16.6
(61.9)
22.6
(72.7)
28.3
(82.9)
32.3
(90.1)
34.8
(94.6)
34
(93)
30.5
(86.9)
24.7
(76.5)
16.5
(61.7)
11.2
(52.2)
22.77
(72.98)
தாழ் சராசரி °C (°F) 3.8
(38.8)
5.5
(41.9)
9.6
(49.3)
15.2
(59.4)
20.1
(68.2)
23.3
(73.9)
25.5
(77.9)
24.5
(76.1)
20.7
(69.3)
15.9
(60.6)
9.2
(48.6)
5.1
(41.2)
14.9
(58.8)
பதியப்பட்ட தாழ் °C (°F) -11.0
(12.2)
-10.0
(14)
-5.5
(22.1)
-0.6
(30.9)
8.3
(46.9)
14.6
(58.3)
22.4
(72.3)
20.6
(69.1)
15.3
(59.5)
6.2
(43.2)
-1.5
(29.3)
-8.7
(16.3)
-11
(12.2)
மழைப்பொழிவுmm (inches) 27.2
(1.071)
19.1
(0.752)
22.0
(0.866)
15.6
(0.614)
3.2
(0.126)
0
(0)
0
(0)
0
(0)
0
(0)
3.3
(0.13)
12.4
(0.488)
20.0
(0.787)
122.8
(4.835)
ஈரப்பதம் 71 61 53 43 30 21 22 22 26 34 54 71 42.3
சராசரி மழை நாட்கள் (≥ 0.001 mm) 8 7 8 6 4 0 0 0 0 4 6 7 50
சூரியஒளி நேரம் 192.2 203.3 244.9 255.0 300.7 348.0 347.2 353.4 315.0 272.8 213.0 195.3 3,240.8
Source #1: World Meteorological Organization (UN)[3]
Source #2: Climate & Temperature[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Estimates of total population differ substantially. The பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் gives a 2001 population of 4,950,000, the 2006 Lancet Report states a population of 6,554,126 in 2004.
  2. "Cities and urban areas in Iraq with population over 100,000", Mongabay.com
  3. "World Weather Information Service - Baghdad". World Meteorological Organization. பார்த்த நாள் 20 June 2013.
  4. "Baghdad Climate Guide to the Average Weather & Temperatures, with Graphs Elucidating Sunshine and Rainfall Data & Information about Wind Speeds & Humidity:". Climate & Temperature. மூல முகவரியிலிருந்து 6 January 2012 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 25 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுதாது&oldid=2282088" இருந்து மீள்விக்கப்பட்டது