பலிகீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலிகீர்
பலிகீர் (in north-western side) பொன்பெய் தீவில் பலிகீர்
பலிகீர் (in north-western side)
பொன்பெய் தீவில் பலிகீர்
நாடுமைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் மைக்குரோனீசியக் கூ.நா
மாநிலம்வார்ப்புரு:நாட்டுத் தகவல் Pohnpei பொன்பெய்
மாநகராட்சிசொகேக்சு
மக்கள்தொகை (2009)
 • மொத்தம்7,000
நேர வலயம்UTC+11[1]

பலிகீர் (Palikir, /ˈpælɪˌkɪər/) என்பது மேற்கு பசுபிக் கடலில் அமைந்துள்ள மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் தலைநகரம் ஆகும். [2][3][4] 2009இன் மதிப்பீட்டின் அடிப்படையில் மொத்த நாட்டின் மக்கள் தொகை 106,487ஆக இருக்க இதன் மக்கள் தொகை 7000 ஆகும். இது பொன்பெய் தீவின் வடமேற்காக அமைந்துள்ளது. இது பவளப் பாறைகளைக் கொண்டுள்ள கடலால் சூழப்பட்டுள்ளது. பொன்பெய் தீவின் மிகப்பெரிய குடியிருப்பான கொலோனியாவிற்கு வடகிழக்காக அமைந்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Current local time in Palikir". Time and Date. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  2. "Micronesia, Federated States of" (PDF). Federal Aviation Administration. Archived from the original (pdf) on 24 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Pohnpei: underwater reef". Kids.britannica.com. பார்க்கப்பட்ட நாள் 8 May 2013.
  4. "National Government". FSM Government. பார்க்கப்பட்ட நாள் 7 April 2013.
  5. "Palikir". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 7 May 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலிகீர்&oldid=3562143" இலிருந்து மீள்விக்கப்பட்டது