முக்தீசூ
தோற்றம்
மொகடிசு
Mogadishu مقديشو ("அரசின் அரண்மனை) | |
|---|---|
மொகடிசு, ஜூலை 2007 | |
| அடைபெயர்(கள்): Xamar ஃகமர் | |
சோமாலியாவில் அமைவிடம் | |
| நாடு | சோமாலியா |
| பகுதி | பனதீர் |
| அரசு | |
| • மாநகரத் தலைவர் | மொகமது ஓமார் ஹபெப் தெரே |
| • காவல்துறை ஆணையர் | அப்தி ஹசான் அவலே கெயிப்தீத் |
| மக்கள்தொகை (2006) | |
| • மொத்தம் | 17,00,000 |
| நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஆப்பிரிக்கா) |
| • கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்கா) |
மொகடிசு (சோமாலி மொழி: Muqdisho, அரபு மொழி: مقديشو, இத்தாலிய மொழி: Mogadiscio) சோமாலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்தியப் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ள இந்நகரத்தில் 17 ஆண்டுகளாக சோமாலிய உள்நாட்டுப் போர் நடைபெருகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Mayor of Mogadishu bans weapons". Archived from the original on 2007-05-04. Retrieved 2007-05-04.