நிஜாமீனா
நிஜாமீனா نجامينا Nijāmīnā | ||
---|---|---|
Chad,N'djamena bank centra beac | ||
| ||
நாடு | ![]() | |
பிரதேசம் | நிஜாமீனா | |
ஏற்றம் | 978 ft (298 m) | |
மக்கள்தொகை (2009) | ||
• மொத்தம் | 9,93,492 | |
நேர வலயம் | +1 |
நிஜாமீனா (ஆங்கில மொழி: N'Djamena, அரபு மொழி: نجامينا), சாட் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். சாரி ஆற்றின் கரையில், லொகோன் ஆறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள துறைமுக நகரான இது கமரூன் நகரமான கூசேரியை நோக்கியுள்ளது. இது இப்பிரதேசத்தில் கால்நடை, உப்பு, பேரீச்சம்பழம் மற்றும் தானியங்களின் முக்கிய சந்தையாக விளங்குகின்றது.