கித்தோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கித்தோ
தலைநகரம்
San Francisco de Quito
Quito montage.png
கித்தோ-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் கித்தோ
சின்னம்
அடைபெயர்(கள்): அமெரிக்காவின் ஒளி([Luz de América), கடவுளின் முகம்(Carita de Dios), சொர்க்கத்தின் நகரம் (Ciudad de los Cielos)
நாடு எக்குவடோர்
மாகாணம் பைசின்சா
Canton கித்தோ
நிறுவப்பட்டது December 6, 1534
நிர்மாணித்தவர் Sebastián de Benalcázar
Named for Quitu
Urban parishes
அரசு
 • வகை Mayor and council
 • நிர்வாக அமைப்பு Municipality of Quito
 • மேயர் Mauricio Rodas Espinel
பரப்பளவுapprox.
 • தலைநகரம் 372.39
 • நீர் 0
 • Metro 4,217.95
ஏற்றம் 2,850
மக்கள்தொகை (2011)
 • தலைநகரம் 2
 • அடர்த்தி 7
 • பெருநகர் 4
 • பெருநகர் அடர்த்தி 1
நேர வலயம் ECT (ஒசநே-5)
அஞ்சல் குறியீடு EC1701 (new format), P01 (old format)
தொலைபேசி குறியீடு (0)2
இணையதளம் www.quito.gob.ec


கித்தோ (எசுப்பானிய ஒலிப்பு: [ˈkito]), முறையாக சான் பிரான்ஸிஸ்கோ டி கியூடோ எக்குவடோரின் தலைநகராக இருக்கிறது. இதுவே உலகில் அதிகாரப்பூர்வமாக கடல் மட்டத்திலிருந்து 2,850 மீட்டர்கள் (9,350 ft)அதிஉயரத்தில் உள்ள தலைநகரம் ஆகும்..[1] இந்த நகரம் கைல்லாபாம்பா நதியின் படுகையில், அந்தீசு மலைத்தொடரில் பி்சின்ட்சா எரிமலையின் கிழக்கு சரிவுகளில், உயிர்ப்போடுள்ள ஸ்ட்ரடோ எரிமலையின் மீது அமைந்திருக்கிறது. [2] இந்த நகரத்தில் கடந்த 2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 2,671,191 மக்கள்தொகை உள்ளது. கித்தோ எக்குவடோரில் குவாயேகிலுக்கு பிறகு இரண்டாவது பெரிய நகரமாகும். கடந்த 2008ம் ஆண்டில் இந்த நகரம் தென் அமெரிக்க நாடுகள் ஒன்றியத்தின் தலைமையகமாக நியமிக்கப்பட்டது.[3]

கித்தோ

அமெரிக்காவின் பெரிய, சிறியளவில் மாற்றமடைந்த, சிறப்பாக பராமரிக்கப்படும் வரலாற்று மையங்களுள் கித்தோ வரலாற்று மையமும் ஒன்றாகும்.[4] 1978ல் யுனெஸ்கோ க்ரகோவினோடு சேர்ந்து அறிவித்த முதல் உலக கலாச்சார பாரம்பரிய தளங்களுள் ஒன்றாக கித்தோவும் இருந்தன.[4] கித்தோவின் மத்திய மையம் பூமத்தியரேகையிலிருந்து தெற்கே 25 கிலோமீட்டர்கள் (16 mi) தொலைவில் அமைந்திருக்கிறது; இந்நகரத்தின் நீட்சி பூஜ்யம் அட்சரேகையிலிருந்து 1 கிலோமீட்டர் (0.62 mi) தொலைவிற்குள் அமைந்திருக்கிறது.சான்றுகள்[தொகு]

  1. (in Spanish) Plaza Grande. Sitio Oficial Turístico de Quito. http://www.quito.com.ec/index.php?page=shop.product_details&flypage=shop.flypage&product_id=228&category_id=&manufacturer_id=&option=com_virtuemart&Itemid=113. பார்த்த நாள்: August 1, 2008. 
  2. (in Spanish) Volcán Guagua Pichincha. Instituto Geofísico. http://www.igepn.edu.ec/VOLCANES/PICHINCHA/general.html. பார்த்த நாள்: August 1, 2008. 
  3. Security Watch: South American unity. International Relations and Security Network. http://www.isn.ethz.ch/news/sw/details.cfm?ID=19022. பார்த்த நாள்: August 1, 2008. 
  4. 4.0 4.1 "City of Quito - UNESCO World Heritage". Whc.unesco.org. பார்த்த நாள் 2010-04-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கித்தோ&oldid=2222242" இருந்து மீள்விக்கப்பட்டது