ஜோர்ஜ்டவுண், கயானா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜோர்ஜ்டவுண், கயானா
நாடாளுமன்றக் கட்டடம்
நாடாளுமன்றக் கட்டடம்
கயானாவில் அமைவிடம்
கயானாவில் அமைவிடம்
நாடுகயானா
ஆட்சி பகுதிடெமெராரா-மஹைக்கா
மக்கள்தொகை (2002)
 • மொத்தம்213,705

ஜோர்ஜ்டவுண் கயானாவின் தலைநகரமும் அதன் பெரிய நகரமுமாகும். டெமெராரா ஆறு கடலில் கலக்கும் இடத்தில் அட்லாண்டிக் பெருங்கடல் கரையில் டெமாரா மயேயிகா பிராந்தியத்தில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 6°48′N 58°10′W / 6.800°N 58.167°W / 6.800; -58.167 ஆகும். இது கரிபியாவின் பூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. ஜோர்டவுன் நகரம் 18 ஆம் நூற்றாண்டி சிறிய நகரமாக பிரெஞ்சு ஆட்சியின் போது உருவானது. 1781இல் காலனித்துவ ஆட்சி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் ஆறுமுகத்தி இருந்த் சேற்று நிலங்களை நிரப்பி நகரைப் பெருப்பித்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோர்ஜ்டவுண்,_கயானா&oldid=2065132" இருந்து மீள்விக்கப்பட்டது