பாகோ பாகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாகோ பாகோ
பாகோ பாகோ துறைமுகத்தில் பாகோடோகோ பகுதியிலுள்ள துறைகள். பின்னணியில் மழையாக்கும் (பியோவா) மலையைக் காணலாம். ஃபாகோடோகோ செப்டம்பர் 29, 2009இல் ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டு மிதமான சேதமடைந்தது; நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.[1]
பாகோ பாகோ துறைமுகத்தில் பாகோடோகோ பகுதியிலுள்ள துறைகள். பின்னணியில் மழையாக்கும் (பியோவா) மலையைக் காணலாம். ஃபாகோடோகோ செப்டம்பர் 29, 2009இல் ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டு மிதமான சேதமடைந்தது; நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.[1]
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
ஆட்புலம்அமெரிக்க சமோவா
ஏற்றம்9 m (30 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்3,656
நேர வலயம்சமோவா நேர வலயம் (ஒசநே-11)
சிப் குறியீடு96799[2]
தொலைபேசி குறியீடு+1 684
GNIS feature ID1389119[3]
இணையதளம்www.pagopago.com

பாகோ பாகோ (Pago Pago, /ˈpɑːŋɡˈpɑːŋɡ/; சமோவ மொழி: ˈpaŋo ˈpaŋo) அமெரிக்க சமோவாவின் ஆட்புலத் தலைநகரமாகும். 2010இல் இதன் மக்கள்தொகை 3,656 ஆக இருந்தது. பாகோ பாகோ பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்கு அமைந்துள்ளது. சுற்றுலா, மனமகிழ்வு, உணவு, மற்றும் சூரை மீனைப் (டுனா) பெட்டிப்படுத்துதல் ஆகியவை முதன்மைத் தொழில்களாக உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. Article பரணிடப்பட்டது 2009-10-03 at the வந்தவழி இயந்திரம் on கூகிள் செய்திகள்
  2. Lua error in Module:Citation/CS1 at line 1529: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகோ_பாகோ&oldid=3360205" இருந்து மீள்விக்கப்பட்டது