கொனாக்ரி
தோற்றம்
கொனாக்ரி
Kɔnakiri | |
|---|---|
கொனாக்ரி, கினி | |
| நாடு | |
| பிரதேசம் | கொனாக்ரி பிரதேசம் |
| மக்கள்தொகை (2008) | |
| • மொத்தம் | 19,31,184 [2] |
| நேர வலயம் | ஒசநே+1 (ம.ஐ.நே) |
| • கோடை (பசேநே) | ஒசநே+1 (ம.ஐ.கோ.நே) |
கொனாக்ரி (ஆங்கிலம்: Conakry, சோசோ:Kɔnakiri), கினி நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அத்திலாந்திக் சமுத்திரக் கரையிலுள்ள துறைமுக நகரமான இது நாட்டின் பொருளாதார, நிதி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்கின்றது. 2009 இல் இதன் மக்கட்தொகை 1,548,500[1] ஆகும். ஏறத்தாழ கினி நாட்டின் மக்கட்தொகையின் காற்பங்கு இந்நகரிலேயே வசிக்கின்றனர்.