செட்டிஞ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Cetinje
Цетиње
நகரம்
செட்டிஞ்
Cetinje-இன் கொடி
கொடி
Cetinje-இன் சின்னம்
சின்னம்
நாடுமொண்டெனேகுரோ
நகராட்சிசெட்டிஞ் நகராட்சி
நிலைபழைய அரச தலைநகரம்
அமைவு15 ஆம் நூற்றாண்டு
குடியிருப்புகள்94
அரசு
 • MayorAleksandar Bogdanović (DPS)
பரப்பளவு
 • மொத்தம்910 km2 (350 sq mi)
ஏற்றம்650 m (2,130 ft)
மக்கள்தொகை (2003 census)
 • மொத்தம்15,137
 • அடர்த்தி20/km2 (50/sq mi)
 • Municipality18,482
நேர வலயம்CET (ஒசநே+1)
 • கோடை (பசேநே)CEST (ஒசநே+2)
அஞ்சல் குறியீட்டெண்81250
தொலைபேசி குறியீட்டெண்+382 41
ISO 3166-2 codeME-06
வாகன குறியீட்டெண்CT
இணையதளம்http://www.cetinje.me/

செட்டிஞ் (ஆங்கிலம்:Cetinje, மொண்டெனேகிரின்: Цетиње, இத்தாலியம்: Cettigne, துருக்கியம்: Çetince) மொண்டெனேகுரோவின் ஒரு நகரமும் அதன் பழைய அரச தலைநகரமும் (மொண்டெனேகிரின்: Prijestonica / Пријестоница) ஆகும். இந்நகரம். மொண்டெனேகுரோவின் வரலாற்று மற்றும் இரண்டாம்நிலைத் தலைநகரமும் ஆகும். மொண்டெனேகுரோவின் ஜனாதிபதியின் அதிகாரபூர்வ வசிப்பிடம் இங்குள்ளது. 2011 ஆண்டில் இந்நகரின் மக்கட்தொகை 13,991 ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Cetinje". Visit-Montenegro.com இம் மூலத்தில் இருந்து 2015-04-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150418225119/http://visit-montenegro.com/cities-cetinje.htm. பார்த்த நாள்: 2012-02-28. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
செட்டிஞ்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செட்டிஞ்&oldid=3555508" இருந்து மீள்விக்கப்பட்டது