பரமாரிபோ
Appearance
பரமாரிபோ | |
---|---|
அடைபெயர்(கள்): பார்' போ | |
நாடு | சுரிநாம் |
மாவட்டம் | பரமாரிபோ மாவட்டம் |
Founded | 1603 |
பரப்பளவு | |
• மொத்தம் | 182 km2 (70 sq mi) |
ஏற்றம் | 3 m (10 ft) |
மக்கள்தொகை (2012 மக்கள் தொகைக் கணிப்பீடு) | |
• மொத்தம் | 2,40,000 |
• அடர்த்தி | 1,300/km2 (3,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே-3 (ART) |
பரமாரிபோ (டச்சு ஒலிப்பு: [ˌpaːraːˈmaːriboː], nickname: Par′bo) என்பது சுரிநாமின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது பரமாரிபோ மாவட்டத்தில் உள்ள சுரிநாம் ஆற்றின் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. பரமாரிபோ நகரம் 2012 இன் மக்கள் தொகை கணக்கீட்டின் படி 240,000 மக்களை கொண்டுள்ளது. இது சுரிநாம் நாட்டின் மக்கள் தொகையின் அரைவாசி ஆகும். பரமாரிபோவின் வரலாற்று உள்ளூர் நகரம் 2002இல் இருந்து ஒரு உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.
காலநிலை
[தொகு]தட்பவெப்ப நிலைத் தகவல், பரமாரிபோ | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 33 (91) |
34 (93) |
35 (95) |
37 (99) |
37 (99) |
36 (97) |
37 (99) |
37 (99) |
36 (97) |
37 (99) |
36 (97) |
36 (97) |
37 (99) |
உயர் சராசரி °C (°F) | 30 (86) |
30 (86) |
30 (86) |
31 (88) |
30 (86) |
31 (88) |
31 (88) |
32 (90) |
33 (91) |
33 (91) |
32 (90) |
30 (86) |
31 (88) |
தினசரி சராசரி °C (°F) | 26 (79) |
26 (79) |
26 (79) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
27 (81) |
28 (82) |
28 (82) |
27 (81) |
26 (79) |
27 (81) |
தாழ் சராசரி °C (°F) | 22 (72) |
22 (72) |
22 (72) |
22 (72) |
23 (73) |
22 (72) |
22 (72) |
23 (73) |
23 (73) |
23 (73) |
23 (73) |
22 (72) |
22 (72) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 17 (63) |
17 (63) |
17 (63) |
18 (64) |
19 (66) |
20 (68) |
20 (68) |
15 (59) |
21 (70) |
20 (68) |
21 (70) |
18 (64) |
15 (59) |
பொழிவு mm (inches) | 200 (7.87) |
140 (5.51) |
150 (5.91) |
210 (8.27) |
290 (11.42) |
290 (11.42) |
230 (9.06) |
170 (6.69) |
90 (3.54) |
90 (3.54) |
120 (4.72) |
180 (7.09) |
2,220 (87.4) |
ஆதாரம்: Weatherbase[1] |