போர்ட் லூயிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
போர்ட் லூயிஸ்
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ் நகரம் மற்றும் துறைமுகத் தோற்றம்
போர்ட் லூயிஸ்-இன் கொடி
கொடி
போர்ட் லூயிஸ்-இன் அதிகாரபூர்வ முத்திரை
முத்திரை
அடை பெயர்: Louis (hanglow)
Mauritius-Port Louis District.svg
ஆள்கூறுகள்: 20°10′S 57°30′E / 20.167°S 57.500°E / -20.167; 57.500
நாடு மொரீஷியஸ்
தோற்றம் 1735
நகர அந்தஸ்து ஆகஸ்ட் 25, 1966
ஆட்சி
 • சனாதிபதி Sir Anerood Jugnauth
 • Lord Mayor Dr. Mahmad Aniff Kodabaccus
பரப்பு
 • City 42.7
 • நகர்ப்புறம் 6.3
மக்கள்தொகை (2010 மதிப்பீடு.)[1]
 • நகர் 128
 • அடர்த்தி 3,008.9
 • நகர்ப்புறம் 148
  31 டிசம்பர் 2010
நேர வலயம் MUT (ஒசநே+4)
இணையத்தளம் mpl.intnet.mu/home.htm

போர்ட் லூயிஸ் (ஆங்கிலம்:Port Louis, பிரெஞ்சு பலுக்கல்[pɔʁlwi]), மொரீசியஸ் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு துறைமுக நகராகும். இது போர்ட் லூயிஸ் மாவட்டத்திலுள்ளது. 2010 டிசம்பரில், நிர்வாக மாவட்டத்தின் மக்கட்டொகை 128,483 ஆகவும் பெருநகரப் பிரதேசத்தின் மக்கட்டொகை 148.416 ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

1900 - 1910 இல் போர்ட் லூயிஸ் திரையரங்கு
1950களில் போர்ட் லூயிஸ் திரையரங்கு

போர்ட் லூயிஸ் 1638 ஆம் ஆண்டிலேயே ஒரு துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1735இல் பிரெஞ்சு அரசின் கீழ் இது மொரீசியசின் நிர்வாக மையமாக உருவானது.


மேற்கோள்கள்[தொகு]

  1. "Population and Vital Statistics, Republic of Mauritius, Year 2010 - Highlights". Central Statistics Office (Mauritius) (March 2010). பார்த்த நாள் 2011-10-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்_லூயிஸ்&oldid=1605109" இருந்து மீள்விக்கப்பட்டது