பப்பேத்தே

ஆள்கூறுகள்: 17°32′06″S 149°34′11″W / 17.535°S 149.5696°W / -17.535; -149.5696
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


பப்பேத்தே

Papeete - Marina Taina.JPG
Papeete
Papeete1.png
வின்வர்டு தீவிற்குள் குடியிருப்பின் அமைவிடம் (சிவப்பு வண்ணத்தில்)
நிர்வாகம்
நாடு பிரான்சு
Overseas collectivity பிரெஞ்சு பொலினீசியா
Administrative subdivision வின்வர்டு தீவுகள்
(நிர்வாகத் தலைநகரம்)
மேயர் மிஷெல் புய்யார்டு
(1995–நடப்பில்)
புள்ளிவிபரம்
ஏற்றம் 0–621 m (0–2,037 ft)
நிலப்பகுதி [1] 17.4 km2 (6.7 sq mi)
மாநகரம் 299.5 km2 (115.6 sq mi)
 - மக்கட்தொகை 133627
பெருநகரம் [convert: invalid number]
 - மக்கட்தொகை 25769
INSEE/Postal code 98735/ 98714

பப்பேத்தே (Papeete[2]) என்பது அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள பிரான்சின் கடல் கடந்த ஆட்புலமான பிரெஞ்சு பொலினீசியாவின் தலைநகரமாகும். பப்பேத்தே நகராட்சி (பிரான்சியக் கம்யூன்) வின்வர்டு தீவுகளில் பிரெஞ்சு பொலினீசியாவில் தாகித்தியில் அமைந்துள்ளது. இங்குதான் பிரான்சிய தலைமை ஆணையர் உள்ளார்.[3] தாகித்திய, பிரான்சியப் பொலினீசிய அரசு, தனியார் வணிக, தொழிலக,நிதியச் சேவை மையங்கள் அமைந்துள்ளன. பிரெஞ்சுப் பொலினீசியாவின் சுற்றுலாத்துறைக்கு இங்குள்ள துறைமுகம் நுழைவாயிலாக உள்ளது.[3] வின்வர்டு தீவுகளே சொசைட்டி தீவுகளின் அங்கமாகும். பப்பேத்தே என்பதற்கு தகித்திய மொழியில் "கூடையிலிருந்து நீர்" எனப் பொருள்படும்.[4]

பப்பேத்தேயின் நகர்ப்புற மக்கள்தொகை ஆகத்து 2012 கணக்கெடுப்பின்படி 133,627 ஆகும். இவர்களில் கருவ பப்பேத்தே நகரத்தில் 25,769 மக்கள் உள்ளனர்.[5]

வானிலை[தொகு]

பப்பேத்தேயில் வெப்பமண்டல பருவக்கால வானிலையாக மழைக்காலமும் வெயிற்காலமும் நிலவுகின்றது. இருப்பினும் வெயிற்காலத்திலும் மழை காணப்படுகின்றது. வெயிற்காலம் ஆகத்து,செப்டம்பரில் மட்டுமே உள்ளது. ஆண்டின் மற்றநாட்களில் மழை பெய்கின்ற இங்கு மிகக் கூடுதலாக திசம்பர், சனவரியில் மழை பெய்கின்றது. வெப்பநிலை ஆண்டு முழுமையும் ஒரேநிலையில் சராசரியாக 25 °C (77 °F) அளவில் உள்ளது.


தட்பவெப்ப நிலைத் தகவல், பாபெத் பி.நி.பி (1981-2010)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 34.1
(93.4)
34.5
(94.1)
34.5
(94.1)
34.5
(94.1)
33.3
(91.9)
32.7
(90.9)
31.9
(89.4)
31.5
(88.7)
31.7
(89.1)
32.4
(90.3)
33.9
(93)
33.2
(91.8)
34.5
(94.1)
உயர் சராசரி °C (°F) 31.0
(87.8)
31.1
(88)
31.5
(88.7)
31.2
(88.2)
30.4
(86.7)
29.5
(85.1)
29.0
(84.2)
28.9
(84)
29.3
(84.7)
29.7
(85.5)
30.3
(86.5)
30.4
(86.7)
30.2
(86.4)
தினசரி சராசரி °C (°F) 27.6
(81.7)
27.7
(81.9)
28.0
(82.4)
27.7
(81.9)
26.8
(80.2)
25.9
(78.6)
25.3
(77.5)
25.2
(77.4)
25.7
(78.3)
26.2
(79.2)
26.9
(80.4)
27.2
(81)
26.7
(80.1)
தாழ் சராசரி °C (°F) 24.2
(75.6)
24.3
(75.7)
24.4
(75.9)
24.1
(75.4)
23.2
(73.8)
22.2
(72)
21.6
(70.9)
21.5
(70.7)
22.0
(71.6)
22.7
(72.9)
23.4
(74.1)
23.9
(75)
23.1
(73.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 19.4
(66.9)
18.9
(66)
20.5
(68.9)
19.2
(66.6)
18.8
(65.8)
15.9
(60.6)
16.3
(61.3)
14.9
(58.8)
15.8
(60.4)
15.8
(60.4)
18.1
(64.6)
19.5
(67.1)
14.9
(58.8)
பொழிவு mm (inches) 253.7
(9.988)
209.9
(8.264)
195.2
(7.685)
111.4
(4.386)
117.4
(4.622)
72.7
(2.862)
61.9
(2.437)
52.1
(2.051)
58.8
(2.315)
101.5
(3.996)
125.4
(4.937)
327.7
(12.902)
1,687.7
(66.445)
சூரியஒளி நேரம் 215.5 199.2 226.0 230.3 228.6 220.0 235.2 251.1 241.6 232.1 208.7 196.6 2,684.9
Source #1: பிரான்சிய வானிலை மையம்[6]
Source #2: NOAA (ஞா 1961-1990)[7]

அருங்காட்சியகம்[தொகு]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "R1- Population sans doubles comptes, des subdivisions, communes et communes associées de Polynésie française, de 1971 à 1996". ISPF. 2012-11-14 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-10-13 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.hotels-tahiti.com/papeete.htm
  3. 3.0 3.1 Kay, p. 106
  4. Kay, p. 102
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; pop என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "Papeete 1981-2010 Averages". Meteo France. 6 ஜனவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Papeete Sun Normals 1961-1990". NOAA. 12 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பப்பேத்தே&oldid=3561853" இருந்து மீள்விக்கப்பட்டது