சான் சல்வடோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சான் சல்வடோர்
அடைபெயர்(கள்): San Sivar - La Capital
குறிக்கோளுரை: Nuestra Capital - 2011 Ibero-American Capital of Culture
சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம்
சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம்
சான் சல்வடோர் is located in எல் சல்வடோர்
சான் சல்வடோர்
சான் சல்வடோர்
சான் சல்வடோர் உள்ளூராட்சி அமைவிடம்
ஆள்கூறுகள்: 13°41′24″N 89°11′24″W / 13.69000°N 89.19000°W / 13.69000; -89.19000ஆள்கூற்று: 13°41′24″N 89°11′24″W / 13.69000°N 89.19000°W / 13.69000; -89.19000
நாடுகளின் பட்டியல்  எல் சல்வடோர
திணைக்களம் (Department) சான் சல்வடோர் திணைக்களம்
நகர அந்தஸ்து 1525
அரசு
 • வகை சனநாயகக் குடியரசு
 • மேயர் நோர்மன் குயிஜனோ (Norman Quijano)
பரப்பளவு
 • நகரம் 72.25
 • பெருநகர் 620.86
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 658
மக்கள்தொகை (2009 Census)
 • City 540
 • அடர்த்தி 7.5
 • நகர்ப்புறம் 540
 • பெருநகர் 2
 • பெருநகர் அடர்த்தி 3.7
நேர வலயம் மத்திய சீர் நேரம் (ஒசநே-6)
தொலைபேசிக் குறியீடு + 503
இணையத்தளம் http://www.sansalvador.gob.sv/ sansalvador.gob.sv

சான் சல்வடோர் (ஆங்கிலம்:San Salvador - "Holy Saviour") எல் சல்வடோர் நாட்டின் தலநகரமும் மிகப்பெரிய[1] நகரமும் ஆகும். இது எல் சல்வடோரின் நிர்வாக அலகான 14 திணைக்களங்களுள் ஒன்றான சான் சல்வடோர் திணைக்களத்தின் ஓர் அங்கமாகும். நாட்டின் பிரதான அரசியல், கல்வி, கலாச்சார மற்றும் நிதியியல் மையமாக இந்நகரம் விளங்குகின்றது. சல்வடோரியன் மேட்டுநிலத்தில் எரிமலைகள் சூழவுள்ள இந்நகரம் பூமியதிர்ச்சி அபாயம் அதிகம் உள்ள ஒரு இடமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.geonames.org/SV/largest-cities-in-el-salvador.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்_சல்வடோர்&oldid=2222226" இருந்து மீள்விக்கப்பட்டது