உள்ளடக்கத்துக்குச் செல்

சைப்பேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சைப்பேன்
சைப்பேன் தீவின் புவியியற் படம்
புவியியல்
அமைவிடம்அமைதிப் பெருங்கடல்
ஆள்கூறுகள்15°10′51″N 145°45′21″E / 15.18083°N 145.75583°E / 15.18083; 145.75583
தீவுக்கூட்டம்மரியானா தீவுகள்
பரப்பளவு44.55 sq mi (115.4 km2)
நீளம்12 mi (19 km)
அகலம்5.6 mi (9 km)
உயர்ந்த ஏற்றம்1,560 ft (475 m)
உயர்ந்த புள்ளிடாபோச்சோ மலை
நிர்வாகம்
ஐக்கிய அமெரிக்கா
பொதுநலவாயம்வடக்கு மரியானா தீவுகள்
மக்கள்
மக்கள்தொகை48,220 (2010)
அடர்த்தி540.71 /km2 (1,400.43 /sq mi)
சிப் குறியீடு96950
தொலைபேசி குறியீடு(கள்)670
சைப்பேனின் வடபகுதியின் தோற்றம்

சைப்பேன் (Saipan, /sˈpæn/) அமைதிப் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமெரிக்க தனித்த பொதுநலவாயமான வடக்கு மரியானாத் தீவுகளில் மிகப் பெரியத் தீவாகும். 2010ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சைப்பேனின் மக்கள்தொகை 48,220 ஆகும்.

பொதுநலவாயத்தின் அரசுமையம் இத்தீவின் கேப்பிடல் ஹில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இத்தீவு முழுவதுமே ஒரே நகராட்சி கீழ் அமைந்துள்ளதால், பல நேரங்களில் சைப்பேனே பொதுநலவாயத்தின் தலைநகரமாக கருதப்படுகின்றது.[1]

சைப்பேனின் சூன் 12, 2015 முதல் மேயராக டேவிட் எம். அபதங் பதவியில் உள்ளார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Rogers, Robert F.; Ballendorf, Dirk Anthony (1989). "Magellan's Landfall in the Mariana Islands". The Journal of Pacific History (Taylor & Francis Ltd.) 24 (2): 198. doi:10.1080/00223348908572614. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சைப்பேன்&oldid=2222236" இலிருந்து மீள்விக்கப்பட்டது