லா பாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
La Paz[1] (எசுப்பானியம்)
Chuquiago Marka or Chuqiyapu (ஐமாரா)
La Paz (ஆங்கிலம்)
Flag of நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
Flag
Official seal of நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
சின்னம்

குறிக்கோளுரை: "Los discordes en concordia, en paz y amor se juntaron y

pueblo de paz fundaron para perpetua memoria"
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் is located in பொலீவியா
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ்
லா பாஸின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°30′S 68°09′W / 16.500°S 68.150°W / -16.500; -68.150ஆள்கூற்று: 16°30′S 68°09′W / 16.500°S 68.150°W / -16.500; -68.150
நாடு  பொலிவியா
திணைக்களம் லா பாஸ் திணைக்களம்
மாகாணம் பெட்ரோ டொமிங்கோ முரில்லோ (Pedro Domingo Murillo)
தோற்றம் அக்டோபர் 20, 1548 by Alonso de Mendoza
சுதந்திரம் ஜூலை 16, 1809
Incorporated (El Alto) 20th century
அரசு
 • மேயர் Luis Antonio Revilla Herrero [2]
பரப்பளவு
 • நகரம் 472
 • Urban 3,240
கடல்மட்டத்தில் இருந்து உயரம் 3
மக்கள்தொகை (2008[3])
 • City 8,77,363
 • அடர்த்தி 6,275.16
 • பெருநகர் 23,64,235
நேர வலயம் BOT (ஒசநே−4)
தொலைபேசிக் குறியீடு 2
ம.வ.சு (2010) 0.672 – high[4]
இணையத்தளம் www.lapaz.bo

நுயெஸ்ட்ரா செனோரா டி லா பாஸ் அல்லது லா பாஸ் (Nuestra Señora de La Paz, ஆங்கிலம்:Our Lady of Peace, ஐமர: Chuquiago Marka அல்லது Chuqiyapu), பொலீவியா நாட்டின் நிர்வாகத் தலைநகரமும் லா பாஸ் திணைக்களத்தின் தலைநகரமும் ஆகும். மக்கட்டொகை அடிப்படையில் சாந்தா குரூஸிற்கு அடுத்ததாக நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்[3]. நாட்டின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள இந்நகரத்தின் உயரம் கடல்மட்டத்திலிருந்து ஏறத்தாழ 3,650 m (11,975 ft) ஆகும். உலகத்தின் மிக உயர்ந்த நிர்வாகத் தலைநகரமாக இது விளங்குகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Breve Historia de nuestro país (pág.3), Bolivian Government Official Website(எசுப்பானியம்)
  2. "¿Quién es Luis Revilla?". Luchoporlapaz.com. பார்த்த நாள் 2010-07-04.
  3. 3.0 3.1 "World Gazetteer". World Gazetteer. பார்த்த நாள் 2010-01-31.
  4. "W.K. Kellogg Foundation: Overview – Bolivia: La Paz – El Alto".
"https://ta.wikipedia.org/w/index.php?title=லா_பாஸ்&oldid=2069473" இருந்து மீள்விக்கப்பட்டது