ஐமர மொழி
Appearance
ஐமாரா, ஐமர | |
---|---|
ஐமாரா ஆரு | |
நாடு(கள்) | பொலிவியா, பெரு மற்றும் சிலி. |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 2,227,642 (date missing) |
ஐமாரன்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ay |
ISO 639-2 | aym |
ISO 639-3 | Variously: aym — ஐமாரா (பொது) ayr — மத்திய ஐமாரா ayc — தென் ஐமாரா |
Geographic Distribution of the Aymara language. |
ஐமர மொழி என்பது ஐமர மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி பொலிவியா, பெரூ, சிலி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இரண்டு மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bolivia: Idioma Materno de la Población de 4 años de edad y más- UBICACIÓN, ÁREA GEOGRÁFICA, SEXO Y EDAD". 2001 Bolivian Census. Instituto Nacional de Estadística, La Paz — Bolivia.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ The other native American languages with more than one million speakers are நாகவற் மொழி, கெச்வா மொழிகள், and குவாரனி மொழி.
- ↑ "CONSTITUCIÓN POLÍTICA DEL PERÚ" (PDF). Congreso de la república. Archived from the original (PDF) on 2020-08-18. பார்க்கப்பட்ட நாள் 2020-08-10.
Artículo 48°.-Son idiomas oficiales el castellano y, en las zonas donde predominen, también lo son el quechua, el aimara y las demás lenguas aborígenes, según la ley. Article 48. Castillian Spanish is official, as are Quechua, Aymara, and other local native languages in the regions where they predominate.