லோமே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லோமே
நகரம்
Panoramic view of Lome
Panoramic view of Lome
அலுவல் சின்னம் லோமே
சின்னம்
நாடு டோகோ
பிரதேசம்மரிடைம் பிரதேசம் (Maritime Region)
PrefectureGolfe
CommuneLomé
அரசு
 • மேயர்Aouissi Lodé
பரப்பளவு
 • நகரம்90 km2 (30 sq mi)
 • Metro280 km2 (110 sq mi)
மக்கள்தொகை
 • நகரம்8,37,437
 • அடர்த்தி9,305/km2 (24,100/sq mi)
 • பெருநகர்15,70,283
 • பெருநகர் அடர்த்தி5,608/km2 (14,520/sq mi)
நேர வலயம்UTC
Boulevard 13 and the Lomé Grand Market.

லோமே (ஆங்கில மொழி: Lomé), டோகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இதன் மக்கட்டொகை 837,437[1] ஆகும். கினி வளைகுடாவில் அமைந்துள்ள இந்நகரம், நாட்டின் நிர்வாக, கைத்தொழில் மையமாகவும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. கோப்பி, கொக்கோ, கொப்பரை போன்ற பொருட்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்கு பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Résultats définitifs du RGPH4 au Togo
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோமே&oldid=3201658" இலிருந்து மீள்விக்கப்பட்டது