கொக்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொக்கோ
கொக்கோ மரத்தில் கொக்கோப் பழம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Rosids
வரிசை:
Malvales
குடும்பம்:
பேரினம்:
Theobroma
இனம்:
T. cacao
இருசொற் பெயரீடு
Theobroma cacao
கரோலஸ் லின்னேயஸ்
Theobroma cacao

கொக்கோ (Theobroma cacao) ஆங்கில மொழி: cocoa tree என்பது சிறிய (4–8 m (13–26 அடி) உயரம்) மல்வாசியா குடும்பத்தைச் சேர்ந்த பசுமைமாறா மரமும்[1] அமெரிக்கப் பிராந்தியத்தின் அடர்த்தியான வெப்பமண்டலத்தை தாயகமாகக் கொண்டதுமாகும். இதனுடைய விதைகள் மூலம் கொக்கோத் தூளும் சாக்கலேட்டும் செய்யப்படுகின்றது.

குறிப்புக்கள்[தொகு]

  1. "Theobroma cacao". Encyclopedia of Life. பார்க்கப்பட்ட நாள் 9 November 2012.

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Theobroma cacao
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொக்கோ&oldid=2192074" இலிருந்து மீள்விக்கப்பட்டது