சென் ஜோன்ஸ், அன்டிகுவாவும் பர்புடாவும்
தோற்றம்
செயின்ட் ஜான்ஸ் St. John's | |
|---|---|
அன்டிகுவாவும் பர்புடாவுமில் அமைவிடம் | |
| நாடு | |
| தீவு | அன்டிகுவா |
| Colonised | 1632 |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 10 km2 (4 sq mi) |
| ஏற்றம் | 0 m (0 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 81,799 |
| • அடர்த்தி | 3,100/km2 (8,000/sq mi) |
| நேர வலயம் | ஒசநே-4 (AST) |
செயின்ட் ஜான்ஸ் (St. John's) என்பது கரிபியக் கடலில் உள்ள மேற்கிந்தியத் தீவுகளின் அன்டிகுவா பர்புடா நாட்டின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரம் ஆகும். 2011 ஆம் ஆண்டு மதிப்பீட்டின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 81,799 ஆகும்.[1] செயின்ட் ஜான்ஸ் அன்டிகுவா பர்புடா நாட்டின் வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. மற்றும் அன்டிகுவா தீவின் தலைமை துறைமுகமும் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2015-12-07.