உள்ளடக்கத்துக்குச் செல்

நுவாக்சூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
نواكشوط
நுவாக்சூத்
நாடுமவுரித்தேனியா
மாவட்டம்தலைநகர மாவட்டம்
அரசு
 • நகரத் தலைவர்திதி ஊல்த் புனாமா
பரப்பளவு
 • மொத்தம்1,000 km2 (400 sq mi)
மக்கள்தொகை
 (1999)
 • மொத்தம்8,81,000

நுவாக்சூத் (அரபு மொழி: نواكشوط, பிரெஞ்சு: Nouakchott) மவுரித்தேனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். அட்லான்டிக் பெருங்கடலின் கரையில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நுவாக்சூத்&oldid=1941791" இலிருந்து மீள்விக்கப்பட்டது