தமிழ்நாட்டில் காணப்படும் பறவைகளின் பட்டியல்
Appearance
தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட[1] வகை பறவை இனங்களைப் பார்க்கலாம். பறவை வரிசைகளும் சில பறவைகளும் இப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன:
முக்குளிப்பான்கள் (Grebes)
[தொகு]- முக்குளிப்பான் (Little Grebe)
- கருங்கொண்டை முக்குளிப்பான் (Great crested Grebe)
- கருந்தொண்டை முக்குளிப்பான் (Eared Grebe)
கூழைக்கடாக்கள் (Pelicans), மாலுமிப் பறவைகள் (Frigatebirds)
[தொகு]- புள்ளி அலகு கூழைக்கடா (Spot-billed Pelican)
- வெள்ளை கூழைக்கடா (Great White Pelican)
- பெரிய கப்பற் பறவை (பெரிய மாலுமிப் பறவை) (Great Frigatebird)
- சிறிய கப்பற் பறவை (Lesser Frigatebird)
குழாய்மூக்கிகள் (Shearwaters), கடல்குருவிகள் (Storm-petrels)
[தொகு]- பச்சை அலகு குழாய்மூக்கி (Wedge-tailed Shearwater)
- செங்கால் குழாய்மூக்கி (Flesh-footed Shearwater)
- அடுபான் குழாய்மூக்கி (Audubon's Shearwater)
- வில்சன் கடல்குருவி (Wilson's Storm-petrel)
- ஸ்வின்னோ கடல்குருவி (Swinhoe's Storm-petrel)
நீர்க்காகங்கள் (Cormorants)
[தொகு]- சிறிய நீர்க்காகம் (Little Cormorant)
- கொண்டை நீர்க்காகம் (Indian Shag)
- பெரிய நீர்க்காகம் (Large Cormorant)
பாம்பு தாராக்கள் (Darters)
[தொகு]- பாம்புத் தாரா (Darter)
குருகுகள், கொக்குகள், சிறிய நாரைகள் (Bitterns, Herons and Egrets)
[தொகு]- கரைக் கொக்கு (Reef Heron)
- சிறிய பச்சைக் கொக்கு (Striated Heron)
- சாம்பல் நாரை (Grey Heron)
- செந்நாரை (Purple Heron) [2]
- சின்னக் கொக்கு (Little Egret)
- நடுத்தரக் கொக்கு (Intermediate Egret)
- பெரிய கொக்கு (Great Egret)
- உண்ணிக் கொக்கு (Cattle Egret)
- குருட்டுக் கொக்கு (Indian Pond Heron)
- இராக்கொக்கு (Black-crowned Night Heron)
- செங்குருகு (Cinnamon Bittern)
- கருங்குருகு (Black Bittern)
- மஞ்சள் குருகு (Yellow Bittern)
பெரிய நாரைகள் (Storks)
[தொகு]- மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)
- நத்தைக்குத்தி நாரை (Asian Open-billed Stork)
- செங்கால் நாரை (White Stork)
- கரு நாரை (Black Stork)
- வெண்கழுத்து நாரை (White-necked Stork)
- சிறுத்த பெருநாரை (Lesser Adjutant)
- பெருநாரை (Greater Adjutant)
அரிவாள் மூக்கன்கள், கரண்டிவாயன் (Ibises, Spoonbill)
[தொகு]- அன்றில் (Glossy Ibis)
- வெள்ளை அரிவாள் மூக்கன் (Black-headed Ibis)
- கரிய அரிவாள் மூக்கன் (Black Ibis)
- கரண்டிவாயன் (Eurasian Spoonbill)
பூநாரைகள் (Flamingos)
[தொகு]- பூநாரை (Greater Flamingo)
- சிறிய பூநாரை (Lesser Flamingo)
வாத்துகளும்(Ducks, Geese) தாராக்களும் (Teals)
[தொகு]- சிறு சிறகி (Lesser Whistling Duck)
- சீழ்க்கைச்சிரவி (Fulvous Whistling-Duck)
- சிவப்புத்தாரா (Ruddy Shelduck)
- செண்டு வாத்து (Comb Duck)
- குள்ளத்தாரா (Cotton Teal)
- பெரிய தாரா (Common Shelduck)
- கருவால் வாத்து (Gadwall)
- நாமத்தலை வாத்து (Eurasian Wigeon)
- காட்டு வாத்து (Mallard)
- புள்ளி மூக்கு வாத்து (Spot-billed Duck)
- தட்டை வாயன் (Northern Shoveler)
- ஊசிவால் வாத்து (Pintail)
- நீலச்சிறகி (Garganey)
- கிளுவை (Common Teal)
- வரித்தலை வாத்து (Bar-headed Goose)
- குறுங்களியன் (Tufted duck)
பருந்துகள், கழுகுகள் (Hawks, Kites and Eagles)
[தொகு]- கருங்கொண்டை வல்லூறு (Black Baza)
- தேன் பருந்து (Oriental Honey Buzzard)
- சிறிய கரும்பருந்து (Black-shouldered Kite)
- கள்ளப் பருந்து (Black Kite)
- செம்பருந்து (Brahminy Kite)
- மஞ்சள்முகப் பாறு (Egyptian Vulture)
- பிணந்தின்னிக் கழுகு (Indian White-backed Vulture)
- கருங்கழுத்துப் பாறு (Indian Vulture)
- வெண்முதுகுப் பாறு (White-rumped Vulture)
- செந்தலைப் பாறு (Red-headed Vulture)
- ஓணான் கொத்திக் கழுகு (Short-toed Snake Eagle)
- கொண்டை பாம்புண்ணிக் கழுகு (Crested Serpent Eagle)
- சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier)
- பூனைப் பருந்து (Pallid Harrier)
- வெள்ளைப் பூனைப் பருந்து (Pied Harrier)
- வைரி (Shikra)
- சின்ன வல்லூறு (Besra)
- வெள்ளைக்கண் வைரி (White-eyed Buzzard)
- கரும்பருந்து (Black Eagle)
- ஆளிப் பருந்து (Tawny Eagle)
- இராசாளிப் பருந்து (Bonelli's Eagle)
- பூஞ்சைப் பருந்து (Booted Eagle)
- பெரும் பருந்து (Rufous-bellied Eagle)
- குடுமிப் பருந்து (Changeable Hawk Eagle)
- விரால் அடிப்பான் (Osprey)
வல்லூறுகள் (Falcons)
[தொகு]- சிவப்பு வல்லூறு (Common Kestrel)
- பொரி வல்லூறு (Peregrine Falcon)
கோழிகள், கவுதாரிகள், காடைகள் (Pheasants and Patridges)
[தொகு]- சுண்டாங் கோழி (Red Spurfowl)
- வர்ணச் சுண்டாங் கோழி (Painted Spurfowl)
- வெள்ளைக் கானாங்கோழி (Grey Junglefowl)
- இந்திய மயில் அல்லது நீல மயில் (Indian Peafowl)
- வர்ணக் கவுதாரி (Painted Francolin)
- கவுதாரி (Grey Francolin)
- காடை (Common Quail)
- கருங்காடை (Rain Quail)
- புதர்க்காடை (Jungle Bush Quail)
- வர்ணக் காடை (Painted Bush Quail)
- மஞ்சள்கால் காடை (Yellow-legged Buttonquail)
- குருங்காடை (Common Buttonquail)
காணான் கோழிகள்/நாமக் கோழிகள் (Rails, Crakes and Coots)
[தொகு]- சின்னக் காணான் கோழி (Little Crake)[2]
- காணான்கோழி (Slaty-legged Crake)
- நீல மார்பு சம்பங்கோழி (Slaty-breasted Rail)
- கம்புள் கோழி (White-breasted Waterhen)
- சிவப்பு காணான் கோழி (Ruddy-breasted Crake)
- தண்ணீர்க் கோழி (WaterCock)
- நீலத் தாழைக் கோழி (Gray-headed Swamphen)
- தாழைக் கோழி (Common Moorhen)
- நாமக்கோழி (Common Coot)
இலைக் கோழிகள் (Jacanas)
[தொகு]- நீளவால் இலைக் கோழி (Pheasant-tailed Jacana)
- தாமரை இலைக் கோழி (Bronze-winged Jacana)
வரகுக் கோழி (Bustards)
[தொகு]- வரகுக் கோழி (Lesser Florican)
உள்ளான்கள் (Avocets and Stilts)
[தொகு]- கோணமூக்கு உள்ளான் (Pied Avocet)
- நெடுங்கால் உள்ளான் (Black-winged Stilt)
தோல் குருவிகள் (Pratincoles and Coursers)
[தொகு]- கருவளையத் தோல்குருவி (Collared Pratincole)
- தோல்குருவி (Oriental pratincole)
- சின்னத்தோல் குருவி (Little Pratincole)
- கல் குருவி (Indian Courser)
- ஜெர்டன் கல்குருவி (Jerdon's Courser)
உப்புக்கொத்திகளும் ஆள்காட்டிகளும் (Plovers and Lapwings)
[தொகு]- கல்பொறுக்கி உப்புக்கொத்தி (Pacific Golden Plover)
- பட்டாணி உப்புக்கொத்தி (Little Ringed Plover)
- மணல் நிற உப்புக்கொத்தி (Lesser Sand Plover)
- நண்டு தின்னி (Crab Plover)
- முசல் கின்னாத்தி (அ) பெரிய கல் உப்புக்கொத்தி (Great Stone Plover), (Musal Kinnathi)
- மஞ்சள் மூக்கு ஆள்காட்டி (Yellow-wattled Lapwing)
- சிவப்பு மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing)
உள்ளான்கள் (Sandpipers and allies)
[தொகு]- சதுப்பு மண்கொத்தி (Marsh Sandpiper)
- ஆற்று உள்ளான் (Green Sandpiper)
- பொரி உள்ளான் (Wood Sandpiper)
- டெரெக் உள்ளான் (Terek Sandpiper)
- உள்ளான் (Common Sandpiper)
- கர்லூ உள்ளான் (Curlew Sandpiper)
- அகன்ற அலகு உள்ளான் (Broad-billed Sandpiper)
- பேதை உள்ளான் (Ruff)
- கல்திருப்பி உள்ளான் (Ruddy Turnstone)
- கொசு உள்ளான் (Little Stint)
- தெமின்க் கொசு உள்ளான் (Temminck's Stint)
- நீளக்கால் கொசு உள்ளான் (Long-toed Stint)
- பவளக்காலி (Common Redshank)
- புள்ளிச் செங்கால் உள்ளான் ("Spotted Redshank")
- பச்சைக்காலி (Common Greenshank)
- சின்ன பச்சைக்காலி(Tringa stagnatillis)
- மலை மூக்கான் (Eurasian Woodcock)
- செங்கழுத்து உள்ளான் (Red-necked Phalarope)
- கருவால் மூக்கன் (Black-tailed Godwit)[2]
பிற உள்ளான்களும் கோட்டான்களும்
[தொகு]- மயில் உள்ளான் (Greater Painted Snipe)
- விசிறிவால் உள்ளான் (Common Snipe)
- கோரை உள்ளான் (Jack Snipe)
- கோட்டான் (Whimbrel)
- பெரிய கோட்டான் (Eurasian Curlew)
- கண்கிலேடி (Stone Curlew)
கடல் காகங்கள் (Gulls)
[தொகு]- பழுப்புத்தலைக் கடற்காக்கை (Brown-headed Gull)
ஆலாக்கள் (Terns)
[தொகு]- ஆலா (Common Tern)[2]
- பருத்த அலகு ஆலா (Gull-billed Tern)
- ஆற்று ஆலா (River Tern)
- கருப்பு வயிற்று ஆலா (Black-bellied Tern)
- மீசை ஆலா (Whiskered Tern)
- காஸ்பியன் ஆலா (Caspian Tern)
- மஞ்சள் புள்ளி அலகு ஆலா (Sandwich Tern)
- சிற்றாலா (Little Tern)
- இளஞ்சிவப்பு ஆலா (Roseate Tern)
- கறும்பிடரி ஆலா (Black-naped Tern)
- சாண்டர்சு ஆலா (Saunder's Tern)
- வெண்கன்ன ஆலா (White-cheeked Tern)
- வெள்ளை ஆலா (White Tern)
- வெண் இறக்கை ஆலா (White-winged Tern)
- பெரிய கொண்டை ஆலா (Great Crested Tern)
- கொண்டை ஆலா (Lesser Crested Tern)[3]
- பழுப்பு இறக்கை ஆலா (Bridled Tern)
- கருப்பு வெள்ளை ஆலா (Sooty Tern)[4]
கவுதாரிகள் (Sandgrouses)
[தொகு]- கல் கவுதாரி (Chestnut-bellied Sandgrouse)
- வர்ணக் கல்கவுதாரி (Painted Sandgrouse)
புறாக்கள் (Doves and Pigeons)
[தொகு]- மாடப் புறா (Rock Dove)
- நீலகிரி காட்டுப்புறா (Nilgiri Wood Pigeon)
- சிறிய தவிட்டுப் புறா (Little Brown Dove)
- புள்ளிப் புறா (Spotted Dove)
- தவிட்டுப்புறா (Red Turtle Dove)
- கள்ளிப்புறா (Eurasian Collared Dove)
- மரகதப்புறா (Emerald Dove)
- சாம்பல் நெற்றிப் புறா (Pompadour Green Pigeon)
- மஞ்சள் கால் பச்சைப்புறா (Yellow-footed Green Pigeon)
- பெரிய பச்சைப் புறா (Green Imperial Pigeon)
- மந்திப் புறா (Mountain Imperial Pigeon)
கிளிகள் (Parrots and Parakeets)
[தொகு]- குட்டைக் கிளி (Vernal Hanging Parrot)
- பெரிய பச்சைக் கிளி (Alexandrine Parakeet)
- பச்சைக்கிளி (Rose-ringed Parakeet)
- செந்தலைக் கிளி (Plum-headed Parakeet)
- நீலப் பைங்கிளி (Blue-winged Parakeet)
குயில்கள் (Cuckoos)
[தொகு]- சுடலைக் குயில் (Jacobin Cuckoo)
- செவ்விறகுக் கொண்டைக் குயில் (Red-winged Crested Cuckoo)
- அக்கா குயில் (Brainfever Bird)
- இந்தியக் குயில் (Indian Cuckoo)
- செங்குயில் (Banded Bay Cuckoo)
- சக்களத்திக் குயில் (Indian Plaintive Cuckoo)
- கரிச்சான் குயில் (Drongo Cuckoo)
- குயில் (ஆசியக் குயில்) (Asian Koel)
- பச்சை வாயன் (Blue-faced Malkoha)
- செவ்வாயன் (Sirkeer Malkoha)
- செம்போத்து (Greater Coucal)
ஆந்தைகள் (Typical owls)
[தொகு]- கூகை[5] (Western Barn Owl) [6]
- பட்டைக் கழுத்து சின்ன ஆந்தை[7] (Collared Scops Owl)
- கொம்பன் ஆந்தை (Eurasian Eagle Owl)
- பெரிய காட்டு ஆந்தை[8] (Forest Eagle Owl)
- பூமன் ஆந்தை[9] (Brown Fish Owl)
- பொரிப்புள்ளி ஆந்தை[10] (Mottled Wood Owl)
- சிறிய காட்டு ஆந்தை[11] (Jungle Owlet)
- புள்ளி ஆந்தை (Spotted Owlet)
- வேட்டைக்கார ஆந்தை (Brown Hawk Owl)
- குட்டைக்காது ஆந்தை[12] (Short-eared owl)
பக்கிகள் (Nightjars)
[தொகு]- காட்டுப் பக்கி (Indian Jungle Nightjar)
- நீண்டவால் பக்கி (Jerdon's Nightjar)
- சிறு பக்கி (Indian Nightjar)
உழவாரக் குருவிகள்
[தொகு]- சின்ன உழவாரன் (Indian Edible-nest Swiftlet)
- பழுப்பு முள்வால் உழவாரன் (Needletail Swift)
- பனை உழவாரன் (Asian Palm Swift)
- மலை உழவாரன் (Alpine Swift)
- நாட்டு உழவாரன் (House Swift)
- கொண்டை உழவாரன் (Crested Treeswift)
தீக்காக்கைகள்
[தொகு]- தீக்காக்கை (Malabar Trogon)
மீன் கொத்திகள்
[தொகு]- சிரல் (Small Blue Kingfisher)
- சின்ன மீன்கொத்தி (Oriental Dwarf Kingfisher)
- தடித்த அலகு மீன்கொத்தி (Stork-billed Kingfisher)
- வெண்தொண்டை மீன்கொத்தி (White-throated Kingfisher)
- கருந்தலை மீன்கொத்தி (Black-capped Kingfisher)
- கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher)
பஞ்சரட்டைகள் (Bee-eaters)
[தொகு]- காட்டுப் பஞ்சுருட்டான் (Blue-bearded Bee-eater)
- பச்சைப் பஞ்சுருட்டான் (Green Bee-eater)
- நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater)
- செந்தலைப் பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater)
பனங்காடைகள், கொண்டலாத்திகள்
[தொகு]- பனங்காடை - Indian Roller - (Coracius bengalensis)
- பருத்த அலகுப் பனங்காடை - Oriental Broad-billed Roller - (Eurystomus orientalis)
- கொண்டலாத்தி - Hoopoe - (Upupa epops)
இருவாச்சிகள் (Hornbills)
[தொகு]- மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar Grey Hornbill)
- இந்திய சாம்பல் இருவாச்சி (Indian Grey Hornbill)
- கருப்பு வெள்ளை இருவாயன் (Malabar Pied Hornbill)
- பெரிய கருப்பு வெள்ளை இருவாயன் (Great Pied Hornbill)
குக்குறுவான்கள் (Barbets)
[தொகு]- பச்சைக் குக்குறுவான் (Brown-headed Barbet)
- காட்டுக் குக்குறுவான் (White-cheeked Barbet)
- செம்மார்புக் குக்குறுவான் (Coppersmith Barbet)
மரங்கொத்திகள் (Woodpeckers)
[தொகு]- புள்ளி மரங்கொத்தி (Speckled Piculet)
- சின்ன மரங்கொத்தி (Brown-capped Pygmy Woodpecker)
- மஞ்சள் நெற்றி மரங்கொத்தி (Yellow-crowned Woodpecker)
- கருஞ்சிவப்பு மரங்கொத்தி (Rufous Woodpecker)
- மஞ்சள்பிடரி சின்ன மரங்கொத்தி (Lesser Yellownape)
- செதிள்வயிற்றுப் பச்சைச் சின்ன மரங்கொத்தி (Streak-throated Woodpecker)
- மேற்கத்திய பொன்முதுகு மரங்கொத்தி (Golden-backed Woodpecker)
- பொன்முதுகு மரங்கொத்தி (Lesser Golden-backed Woodpecker)
- பெரிய பொன்முதுகு மரங்கொத்தி (Greater Flameback)
- கரும்புள்ளி மரங்கொத்தி(Heart-spotted Woodpecker)
சிட்டுக்குருவி வகை/மரத்தில் அடையும் சிறு பறவைகள் (Passerines)
[தொகு]வானம்பாடிகள் (Pitta and Larks)
[தொகு]- இந்திய தோட்டக்கள்ளன் (Indian Pitta)
- சிவந்த இறக்கை வானம்பாடி (Indian Bushlark)
- ஜெர்டான் புதர் வானம்பாடி (Jerdon's Bushlark)
- சாம்பல் தலை வானம்பாடி (Ashy-crowned Sparrow Lark)
- கருஞ்சிவப்பு வால் வானம்பாடி (Rufous-tailed Lark)
- கொண்டை வானம்பாடி (Malabar Crested Lark)
- சின்ன வானம்பாடி (Oriental Skylark)
தகைவிலான்கள்(Martin and Swallows)
[தொகு]- பாறை தகைவிலான் (Dusky Crag Martin)
- தகைவிலான் (Barn Swallow)
- வீட்டுத் தகைவிலான் (Pacific Swallow)
- கம்பிவால் தகைவிலான் (Wire-tailed Swallow)
- செம்பிட்டத் தில்லான் (Red-rumped Swallow)
- சின்னத் தகைவிலான் (Streak-throated Swallow)
- சாம்பல் தகைவிலான் (Ashy Woodswallow)
வாலாட்டிகள் (Wagtails)
[தொகு]- வெள்ளை வாலாட்டி (White Wagtail)[2]
- கொடிக்கால் வாலாட்டி (Forest Wagtail)
- கருப்பு வெள்ளை வாலாட்டி (அ) வெண்புருவ வாலாட்டி (Large Pied Wagtail)
- கரும் சாம்பல் வாலாட்டி (Grey Wagtail)
நெட்டைக் காலிகள், கீச்சான்கள், மின் சிட்டுகள் (Pipits, Shrikes and Minivets)
[தொகு]- வயல் நெட்டைக்காலி (Paddyfield Pipit)[2]
- ரிச்சர்டு நெட்டைக்காலி (Richard's Pipit)
- பிளித் நெட்டைக்காலி (Blyth's Pipit)
- நீலகிரி நெட்டைக்காலி (Nilgiri Pipit)
- கபில நிற நெட்டைக்காலி (Tawny Pipit)
- மலை நெட்டைக்காலி (Long-billed Pipit)
- மர நெட்டைக்காலி (Tree Pipit)
- ஆலிவ் முதுகு நெட்டைக்காலி (Olive-backed Pipit)
- செந்தொண்டை நெட்டைக்காலி (Red-throated Pipit)
- குயில் கீச்சான் (Large Cuckoo-shrike)
- கருந்தலைக் குயில் கீச்சான் (Black-headed Cuckoo-shrike)
- சிறிய மின்சிட்டு (Small Minivet)
- மின் சிட்டு (Scarlet Minivet)
- கருப்பு வெள்ளை கீச்சான் (Bar-winged Flycatcher-shrike)
- காட்டுக் கீச்சான் (Common Woodshrike)
- பழுப்புக் கீச்சான் (Brown Shrike)
- கருஞ்சிவப்பு முதுகுக் கீச்சான் (Bay-backed Shrike)
- செம்முதுகு கீச்சான் (Rufous-backed Shrike)
கொண்டைக் குருவிகள் (Bulbuls)
[தொகு]- சாம்பல் தலைச் சின்னான் (Grey-headed Bulbul)
- செந்தொண்டைச் சின்னான் (Black-crested Bulbul)
- செம்மீசைச் சின்னான் (Red-whiskered Bulbul)
- செங்குதக் கொண்டைக்குருவி (Red-vented Bulbul)
- மஞ்சள் தொண்டைக் கொண்டைக் குருவி (Yellow-throated Bulbul)
- வெண்புருவக் கொண்டலாத்தி (White-browed Bulbul)
- மஞ்சள் புருவச் சின்னான் (Yellow-browed Bulbul)
- கருப்புச்சின்னான் (Black Bulbul)
- மாம்பழச் சிட்டு (Common Iora)
- பச்சை சிட்டு (Golden-fronted Leafbird)
- நீலச் சிட்டு (Asian Fairy Bluebird)
பூங்குருவிகளும் சிரிப்பான்களும் (Thrushes and Laughingthrushes)
[தொகு]- நீலத்தலைப் பூங்குருவி (Blue-capped Rock-thrush)
- நீலப் பூங்குருவி (Blue Rock Thrush)
- சீகார்ப் பூங்குருவி (Malabar Whistling Thrush)
- செந்தலைப் பூங்குருவி (Orange-headed Thrush)
- நீலகிரி பூங்குருவி (Scaly Thrush)
- வயநாட்டுச் சிரிப்பான் (Wynaad Laughingthrush)
- நீலகிரி சிரிப்பான் (Nilgiri Laughingthrush)
- வெண்மார்புச் சிரிப்பான் (Grey-breasted Laughingthrush)
- அசம்புச் சிரிப்பான் (Ashambu Laughingthrush)
- மலைச் சிட்டான் (Eurasian Blackbird)
- குட்டை இறக்கையன் (White-bellied Shortwing)
- நீலகண்டன் (Bluethroat)
- வண்ணாத்திக்குருவி (Oriental Magpie Robin)
- சோலைபாடி (White-rumped Shama)
பழைய உலக ஈப்பிடிப்பான்கள் (Old World Flycatchers)
[தொகு]- கருஞ்சிட்டு (Indian Robin)
- கல் குருவி (Common Stonechat)[2]
- புதர்ச்சிட்டு (Pied Bushchat)[2]
சிலம்பன்கள் (Babblers)
[தொகு]- வளைந்த அலகுக் காட்டான் - Pomatorhinus ruficollis - (Scimitar-babbler)
- வெண்தொண்டை சிலம்பன் (Tawny-bellied Babbler)
- கருந்தலை சிலம்பன் (Dark-fronted Babbler)
- மஞ்சள் கண் சிலம்பன் (Yellow-eyed Babbler)
- சிலம்பன் (Common Babbler)
- பெரிய வெள்ளை சிலம்பன் (Large Grey Babbler)
- உளறுவாய் குருவி (செஞ்சிலம்பன்) (Rufous Babbler)
- காட்டுச் சிலம்பன் (Jungle Babbler)
- பன்றிக்குருவி (அ) தவிட்டுக்குருவி - Turdoides affinis - (White-headed Babbler)
கதிர்க்குருவிகளும் தையல் சிட்டும் (Warblers and Tailorbird)
[தொகு]- விசிறிவால் கதிர்க்குருவி (Zitting Cisticola)
- செந்தலைக் கதிர்க்குருவி (Golden-headed Cisticola)
- தத்துக்கிளி கதிர்க்குருவி (Grasshopper Warbler)
- வயல் கதிர்க்குருவி (Paddyfield Warbler)
- பிளைத் நாணல் கதிர்க்குருவி (Blyth's Reed Warbler)
- பெரிய நாணல் கதிர்க்குருவி (Clamorous Reed-warbler)
- மரக்கதிர்க்குருவி (Booted Warbler)
- பச்சைக் கதிர்க்குருவி (Greenish Warbler)[2]
- தையல் சிட்டு (Common Tailorbird)
கதிர்க்குருவிகள் (Prinias)
[தொகு]- வெளிர் சாம்பல் கதிர்க்குருவி (Grey-breasted Prinia)
- காட்டுக் கதிர்க்குருவி (Jungle Prinia)
- சாம்பல் கதிர்க்குருவி (Ashy Prinia)
- கதிர்க்குருவி (Plain Prinia)
ஈப்பிடிப்பான்கள் (Flycatchers)
[தொகு]- பழுப்பு மார்பு ஈப்பிடிப்பான் (Brown-breasted Flycatcher)
- செந்தொண்டை ஈப்பிடிப்பான் (Red-throated Flycatcher)
- கருப்பு இளஞ்சிவப்பு ஈப்பிடிப்பான் (Black-and-orange Flycatcher)
- நீலகிரி ஈப்பிடிப்பான் (Nilgiri Flycatcher)
- வெள்ளை வயிற்று நீல ஈப்பிடிப்பான் (White-bellied Blue Flycatcher)
- நீலத் தொண்டை ஈப்பிடிப்பான் (Blue-throated Flycatcher)
- திக்கெல் நீல ஈப்பிடிப்பான் (Tickell's Blue Flycatcher)
- சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-headed Canary-flycatcher)
- அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher)
- கரும்பிடரி நீல ஈப்பிடிப்பான் (Black-naped Monarch)
- வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White-throated Fantail)
- வெண்புருவ விசிறிவால் (White-browed Fantail Flycatcher)
பட்டாணிக் குருவிகள் (Tits)
[தொகு]- பட்டாணிக் குருவி (Great Tit)
- மஞ்சள் கண் பட்டாணிக் குருவி (Black-lored Yellow Tit)
பசை எடுப்பான்கள் (Nuthatches)
[தொகு]- செம்பழுப்பு வயிற்று பசை எடுப்பான் (Chestnut-bellied Nuthatch)
- வெல்வெட் நெற்றி பசை எடுப்பான் (Velvet-fronted Nuthatch)
மலர் கொத்திகள் (Flowerpeckers)
[தொகு]- பருத்த அலகு மலர்கொத்தி (Thick-billed Flowerpecker)
- டிக்கெல் மலர்கொத்தி (Tickell's Flowerpecker)
தேன் சிட்டுக்கள் (Sunbirds)
[தொகு]- ஊதாப்பிட்டு தேன்சிட்டு (Purple-rumped Sunbird)
- சின்ன தேன்சிட்டு (Small Sunbird)
- ஊதாத்தேன்சிட்டு (Purple Sunbird)
- லோட்டன் தேன்சிட்டு (Loten's Sunbird)
சிலந்தி பிடிப்பான், வெள்ளை கண்ணி (Spiderhunter, Whiteeye, Bunting and Rosefinch)
[தொகு]- சின்ன சிலந்திப்பிடிப்பான் (Little Spiderhunter)
- வெள்ளைக் கண்ணி (Oriental White-eye)
- செந்தலை காட்டுச்சில்லை (Red-headed Bunting)
- கூம்பலகன் (Common Rosefinch)
சில்லைகள் (Munias)
[தொகு]- சிவப்புச் சில்லை (Red Munia)
- இந்திய வெண்தொண்டைச் சில்லை (White-throated Munia)
- வெண்முதுகுச் சில்லை (White-rumped Munia)
- கருந்தொண்டைச் சில்லை (Black-throated Munia)
- புள்ளிச் சில்லை (Spotted Munia)
- கருந்தலைச் சில்லை (Black-headed Munia)
சிட்டுக்கள் (Sparrows)
[தொகு]- வீட்டுச் சிட்டுக்குருவி (House Sparrow)
- மஞ்சள் தொண்டை சிட்டு (Yellow-throated Sparrow)
தூக்கணங்குருவிகள் (Weavers)
[தொகு]- வரித் தூக்கணம் (Streaked Weaver)
- தூக்கணாங்குருவி (Baya Weaver)
நாகணவாய்கள் (Mynas, Starlings)
[தொகு]- சாம்பல்தலை நாகணவாய் (Chestnut-tailed Starling)
- கருங்கொண்டை நாகணவாய் (Brahminy Starling)
- சோளப்பட்சி (Rosy Starling)
- நாகணவாய் (Common Myna)
- காட்டு நாகணவாய் (Jungle Myna)
- மலை நாகணவாய் (Southern Hill Myna)
- கருப்பு வெள்ளை நாகணவாய் (Asian Pied Starling)
மாங்குயில்கள் (Orioles)
[தொகு]- மாங்குயில் (Golden Oriole)
- கருந்தலை மாங்குயில் (Black-headed Oriole)
கரிச்சான்கள் (Drongos)
[தொகு]- கருங்கரிச்சான் (Black Drongo)
- கரிச்சான் (Ashy Drongo)
- வெண்வயிற்றுக் கரிச்சான் (White-bellied Drongo)
- வெண்கல கரிச்சான் (கரும்பச்சை கரிச்சான்) (Bronzed Drongo)
- கொண்டை கரிச்சான் (Spangled Drongo)
- துடுப்பு வால் கரிச்சான் (Greater Racket-tailed Drongo)
காகங்கள் (Crows and Treepies)
[தொகு]- வால் காக்கை (Indian Treepie)
- வெள்ளை வயிற்று வால் காகம் (White-bellied Treepie)
- காகம் (House Crow)
- காட்டுக் காகம் (Jungle Crow)
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ https://ebird.org/region/IN-TN?yr=all
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 L. Joesph Reginald, C. Mahendran, S. Suresh Kumar and P. Pramod, Birds of Singanallur lake பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம், Coimbatore, Tamil Nadu, December 2007, Zoos' Print Journal,volume 22(12) பக். 2944-2948
- ↑ http://ebird.org/ebird/targets?r1=IN-TN&bmo=1&emo=12&r2=IN-TN&t2=life&_mediaType=on&_mediaType=on
- ↑ http://ebird.org/ebird/targets?r1=IN-TN&bmo=1&emo=12&r2=IN-TN&t2=life&_mediaType=on&_mediaTypகe=on பி.என்.ஹெச்.எஸ். பீல்டு கைடு, தென் இந்திய பறவைகள், ரிச்சர்ட் கிரமிட், டிம் இன்ஸ்கிப், கோபிநாதன் மகேஸ்வரன், தகடு 38 (ஆலாக்கள்), பக்: 120.
- ↑ பக். 68,68 - பறவைகள்-அறிமுகக் கையேடு - ப.ஜெகநாதன்/ஆசை-க்ரியா-சன. 2013
- ↑ "OWLS". பார்க்கப்பட்ட நாள் 19 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ பக். 25/எண். 206 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ பக். 25/எண். 208 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ பக். 25/எண். 210 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ பக். 26/எண். 214 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ பக். 26/எண். 211 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ பக். 26/எண். 216 - தமிழில் பறவைப் பெயர்கள் - க. ரத்னம்
- ↑ Sridhar, TR (1987). "Tropic Bird in Madras. Newsletter for Birdwatchers". 27(1-2). pp. 10-12.
மேற்கோள்கள்
[தொகு]- K. Ratnam (November 2004). Birds Of Tamil Nadu. Chennai: Manivaasagar Pathippagam.
- M. A. Badshah. Checklist of birds of Tamil Nadu with Eglish, Scientific and Tamil names. Chennai: Forest Department, Government of Tamil Nadu.