சாம்பல் தலை ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் தலை ஈப்பிடிப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மைனெக்டசு
இனம்:
மை. ரபிவென்டிரிசு
இருசொற் பெயரீடு
மைனெக்டசு ரபிவென்டிரிசு
கேபானிசு, 1846

சாம்பல் தலை ஈப்பிடிப்பான் (Grey-hooded flycatcher)(மைனெக்டசு ரபிவென்டிரிசு) என்பது தைரானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.

இது அர்கெந்தீனா, பிரேசில் மற்றும் பரகுவை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2018). "Mionectes rufiventris". IUCN Red List of Threatened Species 2018: e.T22698803A130197280. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22698803A130197280.en. https://www.iucnredlist.org/species/22698803/130197280. பார்த்த நாள்: 17 November 2021.