வெண்தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான்
Rhipidura albicollis -Sattal, Uttarakhand, India-8.jpg
உத்தரகாண்ட்
உயிரியல் வகைப்பாடு
பேரினம்: Rhipidura
இனம்: albicollis

வெண் தொண்டை விசிறிவால் ஈப்பிடிப்பான் (White throated fantail) என்பது ஒரு சிறிய வகைப் பறவையாகும். இது தெற்காசியப் பகுதியில் அமைந்துள்ள நாடுகளான இந்தியா, வங்காளதேசம், இந்தோனேசியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. பொதுவாக வெப்பமண்டலப் பகுதியில் காடு, புதர் மற்றும் சாகுபடிப்பகுதிகளிலும் காணப்படுகிறது. இதில் முதிர்ந்த பறவையானது 19 செ.மீ. நீளம் கொண்ட உடம்பை உடையது. இதன் வால் பகுதி இருண்ட விசிறி போல் காணப்படுகிறது. இதன் வால்பகுதியின் கடைசியில் வெள்ளை நிறத்தைக்கொண்டு காணப்படுகிறது. [2]

துணையினங்கள்[தொகு]

பன்னாட்டு பறவையியலாளர்கள் ஒன்றியம் தகவலின்படி 9 அங்கீகரிக்கப்பட்ட துணையினங்கள் உள்ளன.[3] இவை:

  • ரை. அ. அல்பிகோலிசு (வெயிலோட், 1818)
  • ரை. அ. அட்ராடா சால்வடோரி, 1879
  • ரை. அ. கேனெசென்ஸ் (கோல்சு, 1939)
  • ரை. அ. செல்சா ரிலே, 1929
  • ரை. அ. சைனெராசென்சு தெலாகேர், 1927
  • ரை. அ. கினாபாலு சேசன், 1941
  • ரை. அ. ஒரிசா ரிப்லி, 1955
  • ரை. அ. சரவாசென்சிசு சேசன், 1941
  • ரை. அ. இசுடான்லி பேக்கர், 1916

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International. 2016. Rhipidura albicollis. The IUCN Red List of Threatened Species 2016: e.T103709726A94090200. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103709726A94090200.en. Downloaded on 10 December 2018.
  2. பறவை 12: வாலில் ஒரு விசிறி இந்து தமிழ் - 02 நவம்பர் 2019
  3. கில் எஃப்., டான்ஸ்கர் டி. & ராஸ்முசென் பி. (பதிப்பு.): /bow/orioles/ Orioles, drongos, fantails. IOC உலகப் பறவைகள் பட்டியல் (v11.2). doi:10.14344/IOC.ML.11.2