மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி
Malabar pied hornbill on a tree.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Bucerotiformes
குடும்பம்: இருவாய்ச்சி
பேரினம்: Anthracoceros
இனம்: A. coronatus
இருசொற் பெயரீடு
Anthracoceros coronatus
(Boddaert, 1783)

மலபார் வெள்ளை கறுப்பு இருவாச்சி ( Malabar pied hornbill (Anthracoceros coronatus) என்பது இருவாச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும்.

விளக்கம்[தொகு]

இப்பறவை கள்ளப்பருந்தைவிட பெரியது ஆகும். இப்பறவையின் நிறம் வெள்ளையும், கருப்பும் கொண்டது ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Anthracoceros coronatus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 November 2013 அன்று பார்க்கப்பட்டது.